ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்த குடவாசல் அருகே உள்ள வடபத்ரகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ..
குடவாசல், செப். 09 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள நாளங்கட்டளை கிராமத்தில் உள்ள அருள்மிகு வட பத்திர காளியம்மன் திருக்கோயில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திருக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்வாலயத்தின் வெளிப்புறத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு. அதில்...
இராமேஸ்வரம் முதல் காசி வரை ஆன்மீக புனிதப் பயணம் மேற்கொள்ளும் மயிலாடுதுறை பக்தர்கள் : பாதுகாப்புடன் சென்று...
மயிலாடுதுறை, பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், ஆன்மீக பயணத் திட்டத்தின் கீழ் இன்று மயிலாடுதுறை அருள்மிகு பரிமளா ரெங்கநாதர் திருக்கோயிலில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் காசி வரை ஆன்மீக புனித யாத்திரைச் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை வழங்கி...
சுவாமிமலை திருக்கோயிலில் தங்ககவசம் வைரவேலுடன் அருள்பாலித்த அருள்மிகு ஸ்ரீசுவாமிநாதசுவாமி : தரிசனத்திற்காக காலை முதல் அலை மோதிய பக்தர்கள்...
கும்பகோணம், ஆக. 09 –
ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகர் ஆலயங்களிலும் இன்று காலை முதலே தரிசனத்திற்காக திரளான முருகப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகனுக்கு நடைப்பெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை மேலும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் முருகரைக் காண அலை...
தமிழ் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு தஞ்சை பெரியக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை : திரளான பக்தர்கள்...
தஞ்சாவூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்...
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக மழை நீரில் தத்தளிக்கும் தியாகராஜர்சுவாமி திருக்கோவில் …
திருவாரூர், செப். 05-
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகரத்தில் அமைந்துள்ளது பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தியாகராஜர் திருக்கோவில். இத்திருக்கோயிலில் இன்று மாலை நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், விளமல், மடப்புரம், அடியக்கமங்கலம், சேந்தமங்கலம், குளிக்கரை, அம்மையப்பன் மாவூர், மாங்குடி, குன்னியூர், திருநெய்பேர் உள்ளிட்ட பல்வேறு...
உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசி பிரம்மோற்சவம் : திரளான...
காஞ்சிபுரம், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
சக்தி தலங்களில் ஒட்டியான பீட ஸ்தலமாக விளங்கும் முதன்மை ஸ்தலமான உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
லட்சுமி சரஸ்வதியுடன் காமாட்சி அம்பாள்...
ஆர்.கே.பேட்டை : ஸ்ரீபக்த ஆஞ்சநேய கோயில் கும்பாபிஷேகம் : திருத்தணி எம்.எல்.ஏ பங்கேற்பு
ஆர்.கே.பேட்டை, அக். 26 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அடுத்த வி புதூர் கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் இக்...
திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் :...
மயிலாடுதுறை, மார்ச். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற இங்கு மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை...
கும்பகோணம் : ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயிலில் 10 நாள் நடைப்பெறும் தை பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா … இன்று...
கும்பகோணம், ஜன. 6 -
108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவம் 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம்.
https://youtu.be/Qd-EAqpamOQ
அதேப்போன்று, இவ்வாண்டும் இவ்விழா இன்று காலை கொடி மரத்திற்கு விசேஷ...
கொடியேற்றத்துடன் தொடங்கிய தென்னக திருப்பதி எனப் போற்றப்படும் ஒப்பிலியப்பன்கோயில் அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா...
கும்பகோணம், மார்ச். 10 –
கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் ஒரே தாயாரான ஸ்ரீ பூமிதேவியுடன் ஒரே சன்னிதியில் நின்று திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
https://youtu.be/QWGGn0wLKnA
மேலும், இத்தலம் திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம்...