புதுச்சேரி மாநிலத்தில் கண்டறியப்பட்ட 237 பதட்டமான வாக்குச்சாவடிகள் : தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தகவல்
புதுச்சேரி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர், தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் 10,20,914 வாக்காளர்கள் உள்ளதாகவும், அதில் ஆண் வாக்காளர்கள்- 4,79,329 ம், பெண் வாக்காளர்கள் 5,41,437ம், 148-மூன்றாம்...
திருப்பூரில் நடைப்பெற்று வரும் தமிழ்நாடு மாநில 25 வது மாநாட்டை முன்னிட்டு சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமைகள்...
சென்னை, ஆக. 06 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளிக்காட்சி வாயிலாக திருப்பூரில் நடைப்பெற்று வரும் தமிழ்நாடு மாநில 25 வது மாநாட்டை முன்னிட்டு சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமைக்ள மீட்பு எழுச்சி மாநாட்டில் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட்...
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக இடம் பெறாததற்கே கையெடுத்து கும்பிட வேண்டும் : பொன்னேரி தேர்தல்...
பொன்னேரி, ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்கி பாஜக...
தேர்தலுக்கும் விமானப்படை தாக்குதலுக்கும் தொடர்பில்லை – நிர்மலா சீதாராமன் பேட்டி
சென்னை:
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதல் தொடர்பாக நிருபர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப் படைகள் நடத்திய தாக்குதலை ராணுவ நடவடிக்கையாக பார்க்க கூடாது. பாகிஸ்தான்...
தேர்தல் நாளன்று விரைந்து சென்று வாக்களியுங்கள் பொதுமக்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவுறுத்தல் …
தஞ்சாவூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்திஇயாளர் சாரு…
திமுகவிடம் பணபலம், அதிகார பலம் இருப்பதால் அவர்கள் கள்ள ஓட்டு போடுவார்கள்.எனவே பொதுமக்கள் தேர்தல் நாளன்று விரைந்து சென்று வாக்களிக்க வேண்டும் என தஞ்சையில் பிரேமலதா தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தஞ்சை தொகுதியில் போட்டியிடும் அதிமுக...
உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை குற்றம் கூறாமல் அவர்களை மீட்கும் பணியினை மேற்கொள்ளுங்கள் : ...
சென்னை, மார்ச். 02 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் நெருக்கடி மிகுந்த இந்நேரத்தில் உக்ரைனில் சிக்கியுள்ள நமது மாணவர்கள் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் தவிக்க விடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் வேதனையளிக்கின்றன. போர்த்தாக்குதல்களையும் எல்லைப்பகுதியில் எதிர்ப்பையும் நமது மாணவர்கள் சந்தித்து வரும் நிலையில்...
வாளி சின்னத்திற்கு பொதுமக்களிடம் பிச்சை ஓட்டுக் கேட்டு நடைப்பயணம் மேற்கொண்ட புதுச்சேரி நாடளுமன்ற சுயட்சை வேட்பாளர்
புதுச்சேரி, ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
நடைபெற இருக்கின்ற 2024- ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற வேட்பாளர் மாஸ்கோ வாளி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாளி சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று...
கச்சத்தீவு பிரச்சினையில் மீனவர்களுக்கு காங்கிரஸ், திமுக அநீதி இழைத்துள்ளது : தஞ்சாவூரில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பேட்டி
தஞ்சாவூர், ஏப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர் சந்திப்பு. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தவறான செயல். காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கு திமுக உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மீனவர்களுக்கு...
பாராளுமன்ற தேர்தல் தேதி 8-ந்தேதி அறிவிப்பு?
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
கூட்டணி அமைப்பது, தொகுதி ஒதுக்கீடு போன்றவற்றில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
நாடுமுழுவதும் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் படை வீரர்கள் நல அலுலகத்துடன் கூடிய மையக் கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து...
சென்னை, ஜூலை 31 –
முதலமைச்சர் இன்று தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 70.75 இலட்சம் ரூபாய் செலவிலும் மதுரை மாவட்டம் மதுரை இரயில் நிலையம் அருகில் ரூ.86.35 இலட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீர ர்கள் நல அலுவலகத்துடன் கூடிய மையக்கட்டடங்களைக் காணொலிக்...





















