Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அனுமதியின்றி பொன்னேரியில் பாஜக சார்பில் திறக்கப்பட்ட தேர்தல் பணிமனை : தேர்தல் விதிமுறையை மீறியதால் தேர்தல் பறக்கும் படை...

பொன்னேரி, மார்ச். 20 -. தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் பாஜக தேர்தல் பணி மனை திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது. அத்தேர்தல் பணிமனையை அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், தேர்தல் பொறுப்பாளருமான ரசக்கரவர்த்தி திறந்து வைத்து...

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவிப் பெற பயனாளிகளின் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு அவசியம் : ...

சென்னை, ஜன. 11 – தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் விவசாய பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாய பயனாளிகளுக்கு அறிவுத்தப் பட்டுள்ளது. மேலும் இத்திட்டமானது தமிழ்நாட்டில்...

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தூதுவராக திரைப்பட பின்னணி பாடகர் மனோ அறிமுகம் : தேர்தல்...

திருவள்ளூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. திருவள்ளூர் நாடாளுமன்ற  தேர்தல் 2024-ஐ முன்னிட்டு தேர்தல் தூதுவர் அறிமுகம் மற்றும் தேர்தல் கீதம் வெளியீடு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற மத்திய தேர்தல் பொதுப் பார்வையாளர் அபு இம்ரான் தேர்தல் கீதத்தை வெளியிட்டார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே...

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் முன்னாள் பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவிற்கு இன்று பிறந்த நாளாகும். அவரது படத்திற்கு அதிமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டரில் ‘‘தமிழக வளர்ச்சிக்கு ஜெயலலிதா ஆற்றிய...

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பித்தளையால் செய்யப்பட்ட மக்கள் பயன்பாட்டு பொருட்கள் பறிமுதல்...

வலங்கைமான், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் :திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான குத்து விளக்கு, பித்தளை குடம், பித்தளைதவளை உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். நாடு முழுவதும்...

காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டும் துவக்கப் பணி : காணொளி...

காஞ்சிபுரம், மார்ச் .09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை  இணை ஆணையர் அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் சட்டசபையில் காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இணை...

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையைக் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8ம் வகுப்பு...

திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.95.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கட்டடங்கள் : பாரதப் பிரதமர்...

திருவாரூர், பிப். 20 – தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்திட்டங்கள் சுகாதாரம், கல்வி,...

பா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி?-டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மிகப்பெரிய...

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஓய்வுப் பெற்ற காவல் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் திடீரென தஞ்சையில் மறியல்...

தஞ்சாவூர், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஓய்வு பெற்ற காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் ஒரு நாள் சம்பளம் கூடுதலாக வழங்கக்கோரி . தஞ்சை ஆயுதபடை மைதானம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS