Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் : 3,647 வழக்குகள் முடித்து வைப்பு … சுமார் ரூ....

திருவள்ளூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்துார், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைப்பெற்றது. மேலும் அதில் நீதிமன்றங்களில் நிலுவையில்...

டி.ஆர்.பாலு வைத்துள்ள மது ஆலையால் மக்கள் மதுவருந்தி உடலை கெடுக்கிறார்கள்.. டாக்டராகிய நானோ அதற்கு மருந்து கொடுத்து அவர்களை...

காஞ்சிபுரம், மார்ச். 23 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் போன்ற சட்டமன்ற தொகுதிகளை ஒன்றிணைந்து நாடாளு மன்ற தொகுதியாக உள்ளது. எதிர்வரும் ஶ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் இளம் வேட்பாளராக மருத்துவர் பிரேம்குமாரை...

சென்னை, கிண்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில், கட்டுமானத்துறையில் மதிப்பு திறன் கூட்டும் தொழில்நுட்ப பயிலரங்கம் : ...

சென்னை மார்ச். 03 - சென்னை கிண்டியிலுள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தின் கூட்ட அரங்கில் நேற்று 02.3.2022 ஆம் தேதி அன்று பொதுப்பணித்துறை (கட்டடம்) மையம் நடத்தும், கட்டுமானத்துறையில் மதிப்பு திறன் கூட்டும் தொழில் நுட்ப பயிலரங்கம் தொடக்க விழா நடைபெற்றது.   இவ்விழாவை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்...

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பித்தளையால் செய்யப்பட்ட மக்கள் பயன்பாட்டு பொருட்கள் பறிமுதல்...

வலங்கைமான், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் :திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான குத்து விளக்கு, பித்தளை குடம், பித்தளைதவளை உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். நாடு முழுவதும்...

மக்களுக்கான சிறப்பான ஆட்சியை எப்படி தருவதென தமிழ்நாடு அரசைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் மோடி : திருவாரூரில் காங்கிரஸ்...

திருவாரூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் … சொன்ன வாக்குறுதி மட்டுமல்லாமல், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு வந்து மக்களுக்கான ஆட்சியை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும் என பாடம் படியுங்கள் மோடி அவர்களே என திருவாரூரில் தமிழ்நாடு...

நாளை முதல் இரவு ஊரடங்கு நீக்கம், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இல்லை, வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்...

சென்னை, ஜன. 27 - தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று 27-1-2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர்...

ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டம் – எடப்பாடி பழனிசாமி 4ந்தேதி தொடங்கி வைக்கிறார்

சென்னை: ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ் நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் .. மற்ற எல்லா செயல்களும் சிறப்பாக நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மற்ற எல்லா செயல்களும் சிறப்பாக நடக்கும் என்று முதலமைச்சர் தமிழ்நாடு காவல் உயர்  பயிற்சியகத்தில் நடைப்பெற்ற துணைக் கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் உரையாற்றும் போது கூறினார். சென்னை, ஜூலை 30 – தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் தேர்ச்சிப்பெற்று 86...

ஏழைகளுக்கு ரூ.2000 சிறப்பு நிதி திட்டம்- ஓட்டு வாங்க அரசு நிதியை வழங்குவதா?: கேஎஸ் அழகிரி கண்டனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசு சிறப்பு நிதியாக வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதாக அறிவித்து சுமார் 60 லட்சும் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படுகிற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு...

ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...

ஊத்துக்கோட்டை, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி .. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS