Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஷ்மீர் எல்லையில் இன்றும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்-இந்திய ராணுவம் பதிலடி

ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாமை தகர்த்ததால் பாகிஸ்தான் கடும் ஆத்திரமடைந்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஜம்மு...

கிருமாம்பாக்கத்தில் நடந்த நவீனத் திருட்டு … வைரலாகும் வீடியோ .. மர்ம நபரைப் பிடிக்க வலை வீசி தேடும்...

பாண்டிச்சேரி, பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்.. கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கர் 46; இவர் அங்குள்ள அரசு மருத்துவமனை எதிரே ஜல்லி, சிமெண்ட் வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி காலை வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் பார்த்து...

இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.16.98 கோடி மதிப்பிலான கோகைன் வருவாய் புலனாய்வு துறையினரால் பறிமுதல் : கடத்தலில்...

சென்னை, ஆக. 24 - இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.16.98 கோடி மதிப்பிலான சுமார் 1.698 கிலோ கோகைனை வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அலுவலர்கள் நைரோபியில் இருந்து வந்த கென்யா...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை-பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அரசு, ஸ்டெர்லைட் ஆலையை...

கடல் வழியாக இந்தியா மீது தாக்குதல் நடத்த பாக். பயங்கரவாதிகள் திட்டம்-கடற்படை தளபதி பகீர் தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தய்பா இயக்கத்தை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு இந்திய மீன்பிடி கப்பலை கடத்தி, அதன் மூலம் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் புகுந்தனர். 26-11-2008 அன்று மும்பை நகரில் அந்த பயங்கரவாதிகள் 12 இடங்களில் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய தொடர் தாக்குதலில்...

பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்த ரூ. 2.7 கோடி மதிப்பிலான கலாச்சார மற்றும்...

பாண்டிச்சேரி, பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… பாண்டிச்சேரி மாநிலம், புதுச்சேரி பழைய துறை முகத்தில் ரூ.2.7 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலாச்சார மையம் மற்றும் நகர்ப்புற பொழுதுப் போக்கு மையத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் திறந்து வைத்தார். https://youtu.be/SPBDKIPyV98 புதுச்சேரி அரசு, பொதுப்பணித்துறை...

மீண்டும் பணி வழங்கவில்லை யென்றால் எதிர்வரும் நாடளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போம் … புதுச்சேரி பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள்...

புதுச்சேரி, பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தபடி மீண்டும் பணி வழங்கவில்லை என்றால் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுப் பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்...

ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு 39 தொகுதி, உ.பி.யில் பிரியங்காவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு-ராகுல் காந்தி திட்டம்

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். அரசியல் களத்தில் கால் பதித்துள்ள பிரியங்கா காந்தி வருகை காங்கிரசாரை உற்சாகப்படுத்தி இருக்கிறது. பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் கட்சி தொண்டர்களை சந்திப்பது, சுற்றுப் பயணம் என மும்முரமாக உள்ளார். கடந்த 11-ந்தேதி...

எந்த நேரத்திலும் பாகிஸ்தான் தாக்கலாம்-எல்லையில் தயார் நிலையில் இந்திய விமானப்படை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுகள் வீசி...

பிரதமர் பதவிக்கு போட்டியா?-அகிலேஷ் யாதவ் பதில்

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலேயே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அதிகாரத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS