Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாண்டிச்சேரி அரசு சார்பில் நடைப்பெற்ற மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா : திருவுருவப்...

பாண்டிச்சேரி, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் மாறன்… புதுச்சேரி யூனியன் பிரசேசம், மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு நேற்று அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். புதுச்சேரி அரசின்...

கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி பா.ஜனதாவில் சேர்ந்தார்

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா . இவரது மனைவி ரிவபா சோலங்கி. இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நித்யானா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா பா.ஜனதாவில் இணைந்துள்ளார். குஜராத்தில் நடந்த விழாவில்...

தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதி பற்றி பரபரப்பு தகவல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியதற்கு ஜெய்ஷ்- இ -முகமது பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் நடத்தியது ஆதில்அகமதுதர் என்பது தெரியவந்தது. அவனை பற்றிய பரபரப்பு தகவல் வருமாறு:- ஆதில் அகமதுதர் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் கண்டிபா பகுதியை சேர்ந்தவன். தாக்குதல் சம்பவம் நடந்த பகுதியில்...

நாசிக்கில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.100 கோடி வருவாய் கண்டுப்பிடிக்கப்பட்டது.

நாசிக்கில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நபருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 21ம் தேதி சோதனை நடத்தினர்.  இதில் நில ஒப்பந்தங்கள் உட்பட பல போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.  சொத்துக்கள் வாங்க மிகப் பெரிய அளவில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன....

மக்கள் மனதில் தாமரைச் சின்னம் வேரூன்றி நிற்கிறது அதனால் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்...

புதுச்சேரி, மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் நமச்சிவாயம் சென்னையில் இருந்து இன்று புதுச்சேரி திரும்பினார், அவருக்கு பாஜக தொண்டர்கள் கருவடிகுப்பம் பகுதியில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர், அதனைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி பகுதியில்...

எதிர் வரும் 4 மற்றும் 5 ஆம் தேதி நடைப்பெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி தாகூர் கலைக்...

புதுச்சேரி, மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்.. எதிர் வருகின்ற நான்கு மற்றும் ஐந்தாம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி நேரலை நிகழ்ச்சி புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளதாக டாடா ஐபிஎல் ஆபரேஷன் மேனேஜர் அமித் சித்தேஸ்வர் தெரிவித்துள்ளார். https://youtu.be/EHa2yIGEw7Y அது...

புல்வாமா தாக்குதல் – முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

புல்வாம: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகளின் 3 முக்கிய முகாம்களை அழித்தது....

‘தேர்தலை தள்ளி வையுங்கள், பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்’ – குஜராத் மந்திரி பரபரப்பு பேச்சு

ஆமதாபாத்: காஷ்மீரில் துணை ராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநில பா.ஜனதா மூத்த தலைவரும், அம்மாநில வனம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியுமான கணபத்சிங் வாசவா, பாகிஸ்தானுக்கு எதிராக பரபரப்பாக பேசி உள்ளார். பாராளுமன்ற தேர்தலை தள்ளி வைக்கவும் அவர் கோரியுள்ளார்....

புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 300 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற வணிகர்கள் கூட்டமைப்பின் இருசக்கன...

பாண்டிச்சேரி, பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் கொடியை வெளியிட்டு வணிக நலவாரியம் அமைக்கப்படும் என்று கூறிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் 300-க்கும் மேற்பட்ட வணிகர்கள், வியாபாரிகள் பங்கேற்றனர். புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் கொடியை...

ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் புதுச்சேரி சட்டப்பேரவையில் பொறுத்தப்பட்ட நவீன தீ அணைப்பான்கள் ..

புதுச்சேரி, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி சட்டப் பேரவையில் 2.50 லட்சம் ரூபாய் செலவில் நவீன தீ அணைப்பான்கள் பொறுத்தப்பட்டுள்ளது, தீ அணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சபாநாயகர் செல்வம் முன்னிலையில் தீ அணைப்புத்துறை சார்பில் சட்டப்பேரவை ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS