Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மக்கள் மனதில் தாமரைச் சின்னம் வேரூன்றி நிற்கிறது அதனால் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்...

புதுச்சேரி, மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் நமச்சிவாயம் சென்னையில் இருந்து இன்று புதுச்சேரி திரும்பினார், அவருக்கு பாஜக தொண்டர்கள் கருவடிகுப்பம் பகுதியில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர், அதனைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி பகுதியில்...

புல்வாமா தாக்குதல் – முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

புல்வாம: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகளின் 3 முக்கிய முகாம்களை அழித்தது....

ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் புதுச்சேரி சட்டப்பேரவையில் பொறுத்தப்பட்ட நவீன தீ அணைப்பான்கள் ..

புதுச்சேரி, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி சட்டப் பேரவையில் 2.50 லட்சம் ரூபாய் செலவில் நவீன தீ அணைப்பான்கள் பொறுத்தப்பட்டுள்ளது, தீ அணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சபாநாயகர் செல்வம் முன்னிலையில் தீ அணைப்புத்துறை சார்பில் சட்டப்பேரவை ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம்...

‘தேர்தலை தள்ளி வையுங்கள், பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்’ – குஜராத் மந்திரி பரபரப்பு பேச்சு

ஆமதாபாத்: காஷ்மீரில் துணை ராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநில பா.ஜனதா மூத்த தலைவரும், அம்மாநில வனம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியுமான கணபத்சிங் வாசவா, பாகிஸ்தானுக்கு எதிராக பரபரப்பாக பேசி உள்ளார். பாராளுமன்ற தேர்தலை தள்ளி வைக்கவும் அவர் கோரியுள்ளார்....

புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 300 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற வணிகர்கள் கூட்டமைப்பின் இருசக்கன...

பாண்டிச்சேரி, பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் கொடியை வெளியிட்டு வணிக நலவாரியம் அமைக்கப்படும் என்று கூறிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் 300-க்கும் மேற்பட்ட வணிகர்கள், வியாபாரிகள் பங்கேற்றனர். புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் கொடியை...

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தரிக்கட்டு வந்த லாரி மொரட்டாண்டி சுங்கச்சாவடி தடுப்பு சுவரை தகர்த்தது : உலா வரும்...

புதுச்சேரி, மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே  ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று தரிகட்டு ஓடி வந்து சுங்கச்சாவடியில் உள்ள தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் உள்ள சிடிடிவி பதிவாகி தற்போது அக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை...

பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான தடையை 2022 ஜனவரி 22ம் தேதி வரை நீட்டித்தது … இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி, ஜன. 16 - மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ,உத்தராகண்ட் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர்களுடன் தேர்தல் ஆணையம் நேற்று தனித்தனியாக காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியது. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் உள்ள நிலவரம், கொவிட்...

ஏழைகளுக்கு உதவும் இயக்கத்தை தடை செய்தது ஏன்? : மெகபூபா முப்தி ஆவேசம்

ஜம்மு: காஷ்மீரில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன்பின்னர் காஷ்மீரில் பிரிவினைவாத கட்சியை சேர்ந்த 5 தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் போலீசார் பிரிவினைவாத கட்சியின் தலைவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில்...

புதுச்சேரி மாநில இலகுரக வணிக வாகன உரிமையாளர் கூட்டமைப்பின் நான்காம் ஆண்டு துவக்கம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக...

புதுச்சேரி, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி பிரதேச இலகுரக வணிக வாகன உரிமையாளர் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நான்காம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு கூட்டமைப்பின் தலைவர் உத்தமன்...

கூட்டணிக்காக யாருடனும் கைகுலுக்கிவிட முடியாது-கமல்ஹாசன் பேட்டி

புதுடெல்லி: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திடீர் பயணமாக நேற்று புதுடெல்லி சென்றார். ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக்காக சென்று இருந்த அவர் அந்த நிகழ்ச்சி ரத்தாகிவிட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். அப்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தன் கட்சிக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS