Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் குறித்து செப்டம்ர் 5 ல் நடைப்பெறவுள்ள மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் …

மீஞ்சூர், ஆக. 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தின் விரிவாக்கம் குறித்து, அப்பகுதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் எதிர் வரும் செப்டம்பர் 5-ல் நடைபெற உள்ளது. மேலும் காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும், இந்த அதானி துறைமுகம்...

சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக வளாகத்தில் நடைப்பெற்ற ரூ.1.04 கோடி மதிப்பிலான 12 வாகனங்கள் வழங்கும் விழா...

சென்னை, ஜூலை. 28 – சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக வளாகத்தில் இன்று நடைப்பெற்ற அரசு விழாவில் பங்கேற்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, வணிகவரித் துறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 7 நிர்வாக கோட்டங்கள் மற்றும் 6 நுண்ணறிவு கோட்டங்களுக்காக ரூ. 1.04...

திருவண்ணாமலை: குறைந்த காலத்தில் 1121 பண்ணை குளங்கள் அமைத்து உலக சாதனைப் படைத்த மாவட்ட நிர்வாகம் !

திருவண்ணாமலை, செப்.17 - திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீரை சேமிக்கும் மெகா முயற்சியாக 30 நாட்களில் 1121 பண்ணை குளங்களை அமைத்து உலக சாதனை படைத்ததை அங்கீகரித்து 4 நிறுவனங்கள் அங்கீகார சான்றை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே பிரதானமான நம்பியிருக்கிறது. பருவ மழை...

தருமபுரியில் ரூ. 10 கோடி மதிப்பீட்டிலான ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு...

தருமபுரி, செப். 30 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையக் கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும் பள்ளிக்...

பொதுப்பணித் துறையால் கட்டப்படும் அரசுக்கட்டடத்திற்கு நவீன முகப்புத் தோற்ற வரைப்படம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

சென்னை, ஜூன். 07 – தமிழ்நாடு பொதுப்பணித் துறையால் கட்டப்படவுள்ள அரசுக் பள்ளிக் கட்டடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அரசுக் கட்டடங்களின் முகப்புத் தோற்ற வரைபடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டார். முதலமைச்சர் இன்று (7.6.2022) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையால் கட்டப்படவுள்ள அரசு பள்ளிக் கட்டடம்,...

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் : ஓ.ஏ.பி. நிலப்பட்டா வழங்கிட வலியுறுத்தி...

மீஞ்சூர், அக். 03 - தமிழ்நாடு அரசு காந்தி ஜெயந்தியான நேற்று அக்டோபர் 2 ஆம் தேதியன்று ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஆணை பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் அதற்கான கூட்டங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக...

கிளாம்பாக்கத்தில் நடைப்பெற்ற கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறப்பு விழா : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...

கிளாம்பாக்கம், டிச. 30 – இன்று கிளாம்பாக்கத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின் சார்பில் ரூ. 393.74 கோடி மதிப்பீட்டில் இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து முனையங்களில் ஒன்றாக கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் திறப்பு விழா நடைப்பெற்றது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து...

மறுமணம் செய்த பெண்ணின் அந்தரங்க காணொளிக் காட்சியை அவரது மகனுக்கு அனுப்பி மிரட்டிய மனைவி உட்பட பல பெண்களை...

புதுச்சேரி, பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக பாண்டிச்சேரி யூனியன் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்தவர் 50 வயது பெண். கணவரை பிரிந்து கடந்த 27 ஆண்டுகளாக தன் 2 மகன்களுடன் வசித்து வந்தார். மகன்களின் திருமணத்திற்கு பிறகு தனிமையை உணர்ந்த அவர், தன்னுடைய இரண்டு...

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்திரவின்படி 19 ஆண்டுகளுக்கு பின்பு கும்மிடிப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ஆண்டு விழா...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளி ஆண்டு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகள் அனைத்திலும் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும் எனும் அறிவிப்பின்படி 19 ஆண்டுகளுக்குப்...

ஏரியில் மீன் பிடிக்க சென்ற 2 சிறுவர்கள் பெரியபாளையம் அருகே நீரில் மூழ்கி உயிரிழப்பு …

திருவள்ளூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர்மாறன் .. பெரியபாளையம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் ஏரியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான ராஜுவ் காந்தி இவரது மகன் வெற்றி(8) அப்பகுதியில் உள்ள...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS