Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி செல்ல முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் … 4 பேரை...

நன்னிலம், டிச. 19 - காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி ஓட முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க திருவாரூர் மற்றும்நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் விரட்டி வர கார் நன்னிலம் அருகே சேற்றில் சிக்கியதால் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அதில்...

புதுச்சேரியில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் கைது : உல்லாசமாக வாழ திருட்டில்...

புதுச்சேரி, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி யூனியன் பிரதேசம், புதுச்சேரியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். மேலும் அவர்...

ஊருக்குள் புகுந்த முதலையால் கடமங்குடி கிராமத்தில் பரபரப்பு : நீண்ட போராட்டத்திற்கு பின்பு முதலையைப் பிடித்து கொள்ளிடம் ஆற்றில்...

கும்பகோணம், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணம் அருகே  கடமங்குடி கிராமத்திற்குள் புகிந்த முதலையால் அங்கு பரபரப்பு நிலவியது. நீண்ட போராட்டத்திற்கு பின்பு முதலையை பிடித்து பாதுகாப்பாக கொள்ளிடம் ஆற்றில் வனத்துறையினர் விட்டனர். https://youtu.be/CHK5_lIkkTs கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியம் மகாராஜபுரம் ஊராட்சிக்கு...

மின்வாரிய ஊழியரை தாக்கி தங்க நகை, மொபைல் போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த 4 பேர் கைது...

மயிலாடுதுறை, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் மூன்று பவுன் செயின், செல்போன், 2000 ரூபாய் ரொக்கம் ஆகியற்றை வழிப்பறி செய்த மதுபோதையில் இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவம் நடந்து மூன்று...

தஞ்சாவூர் சேமிப்பு கிடங்கில் இருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் புத்தகங்கள் பிரித்தனுப்பும் பணி தீவிரம்…

தஞ்சாவூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களுக்கு புத்தங்கள் வழங்குவதற்காக, அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம். கோடை விடுமுறை தொடர்ந்து ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்...

வெளிநாட்டுப் பறவைகளைக் காண தஞ்சாவூர் ராஜாளி பூங்காவில் குவிந்த திரளான சுற்றுலாப் பயணிகள் …

தஞ்சாவூர், ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … கோடை விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் அருகில் இருக்கும் ராஜாளி பறவைகள் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ராஜாளி, காதல் பறவைகள் பறந்து வந்து ஒவ்வொருவர் மீதும் அமர்ந்ததும்...

பொன்னேரி கோட்டாச்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் நடைப்பெற்ற போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி … திரளான அரசு...

பொன்னேரி, ஆக. 12 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமை வகித்தார். பொன்னேரி மதுவிலக்கு அமுல் பிரிவு தாசில்தார் சங்கிலி ரதி, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர்...

ஜூன் மாத இறுதிக்குள் ஆறாயிரம் புதிய பள்ளி வகுப்பறைகள் திறக்கப்படும் : கபிஸ்தலத்தில் அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்

கும்பகோணம், மே. 15 - கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் அங்கன்வாடி கட்டிடத்த்திறப்பு விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் பங்கேற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி புதிய அங்கன்வாடி கட்ட டத்தை திறந்து வைத்து அரசின் திட்ங்கள் குறித்து உரை நிகழ்த்தினார். அப்போது...

காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964.11 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.80 கோடி மதிப்பீட்டில் 683 பணிகள் .. 916...

தஞ்சை, மே. 31 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.5.2022) காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்...

மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி பகுதியில் நடைப்பெற்ற மரக்கன்று நடும் விழா ..

மீஞ்சூர், செப். 28 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் 2000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தமிழக அரசு கிராமப்புறங்களில் பசுமையை ஏற்படுத்தும் விதத்தில் ஊராட்சிகள் தோறும் மரங்கன்றுகளை நட்டு அவற்றினை அவர்களே பராமரித்து பசுமையான கிராமமாக உருவாக்க ஆணை பிறப்பித்துள்ளது. https://youtu.be/Of53h-X_Ejo அதன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS