பாங்க் ஆஃப் பரோடா சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற சுமார் ரூ. 8.43 கோடி அளவிலான சுய தொழில் கடனுதவி...
கும்மிடிப்பூண்டி, ஜூலை. 30 –
கும்மிடிப்பூண்டியில் இன்று பாங்க் ஆஃப் பரோடா ஏழு கிளைகளின் சார்பில் 1200 மகளிருக்கு, சுமார் ரூ.8 கோடியே 43 இலட்சத்து 26 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பேங்க் ஆப் பரோடா சார்பில் 1200 மகளிருக்கு 8 கோடியே 43லட்சத்து...
டாக்டர் கலைஞரின் வரும்முன்காப்போம் திட்ட மாபெரும் மருத்துவ சிறப்புமுகாம் : அரசு தலைமை கொறடா கோவி செழியன்...
கும்பகோணம், மார்ச். 11 -
கும்பகோணம் அருகே ஆரலூரில் இன்று நடந்த கலைஞரின் வரும்முன் காப்போம் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை, அரசின் தலைமை கொறடா கோவி செழியன் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
https://youtu.be/B6KL4SRTD4I
இந்நிகழ்வில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம், திருப்பனந்தாள் ஒன்றியக்குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன்,...
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சீமாபுரம் ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு முகாம் : பல்வேறு தரப்பினர் கலந்துக்கொண்டு கோரிக்கை...
திருவள்ளூர், செப். 23 -
தமிழ்நாடு அரசு மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களை மேம்படுத்த ஊராட்சிகள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களின் குறைகளை தீர்க்க ஆணை பிறப்பித்துள்ளது. அதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சீமாபுரம் ஊராட்சியில் (எஜிஎம்டி) அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்...
ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கை முழக்கப் போராட்டம் …
தஞ்சாவூர்,பிப்.27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் இன்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமான பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களாகிய...
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வரும் பூங்காவை சவுடு மணல் அடித்து மழைநீர் தேங்காமல் பராமரித்திடும் படி...
திருவள்ளூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் அருகே அரசு மண் குவாரியில் இருந்து ஊராட்சி பூங்காவிற்கு சவுடு மண் வழங்கி பூங்காவை சீர் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் தொழுதூர் ஊராட்சிப் பகுதி பொது மக்கள் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் ஊராட்சிக்குட்பட்ட...
காஞ்சிபுரம் நுகர் பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்..
காஞ்சிபுரம், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிராமப்புற விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
அவ்வாறு விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் செப் 19 ல் 2 வது மெகா கோவிட் – 19 தடுப்பூசி முகாம்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2வது - மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம் 19.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை, செப். 17 -
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...
திருவாரூரில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சிறப்பு மையம் சார்பில் துவங்கப்பட்டுள்ள ஐஏஎஸ் பயிற்சி...
திருவாரூர், அக். 03 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கார் சிறப்பு மையம் சார்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்காக ஐஏஎஸ் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை புதுச்சேரி மாநில துணை சபா...
தமிழகத்தில் மேலும் 4200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது … திருவாரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்...
திருவாரூர், சனவரி. 28 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ...
அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வைத்திநாதன் மறைவை ஒட்டி படத்திறப்பு நிகழ்ச்சியானது தொமுச பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தொமுச தொழிற்சங்கத்தை...
திருக்கடையூரில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுப்பட்ட சிறுவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது : வாகனங்களை பறிமுதல் செய்து...
மயிலாடுதுறை, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பெரம்பூர் ஊராட்சி அகரவள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (30). அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். மேலும் அவர் கடந்த 10 ஆம் தேதி திருக்கடையூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு...
























