Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களோடு முதல்மைச்சர் சிறப்புத் திட்டமுகாம் …

பெரும்பாண்டி, ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பெரும்பாண்டி ஊராட்சியில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்த்திட உதவிடும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்ட சிறப்பு முகாம் கடந்த டிச 30...

கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் உருவம் பதிவாகியுள்ளது… விரைவில் சிறுத்தையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது : மாநில கூடுதல்...

மயிலாடுதுறை, ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டத்தை நான்கு நாட்களாக அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். https://youtu.be/zEiXu1zhjbA மேலும் அது தொடர்பாக 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் சிறுத்தையின்...

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்திய தேசிய மருத்துவமனைகள் அங்கீகார வாரியத்தின் தலைவர் ரமேஷ்கண்ணா...

திருவள்ளூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் ... திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்வது, மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை எவ்வாறு அளிக்கப்பட்டு வருகிறது, என்றும் மருத்துவமனையை சுத்தமாக பராமரிப்பது,  மற்றும் நோயாளிகளிடம் இருந்து வரும்   குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்தல், மருத்துவமனையை கண்காணிக்கும்...

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைப்பெற்ற ஜி 20 வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் காணொளிக்காட்சி வாயிலாக உரை...

சென்னை, ஆக. 24 - ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற ஜி20 வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர், இளஞ்சிவப்பு நகரமான ஜெய்ப்பூருக்கு வந்திருந்தோரை அன்புடன் வரவேற்றார். மேலும் இந்தப்...

காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி செல்ல முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் … 4 பேரை...

நன்னிலம், டிச. 19 - காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி ஓட முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க திருவாரூர் மற்றும்நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் விரட்டி வர கார் நன்னிலம் அருகே சேற்றில் சிக்கியதால் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அதில்...

எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைப்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் : தாராச்சிக் கிராமத்தில்...

எல்லாபுரம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாராட்சி கிராமத்தில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செஞ்சுவேல் அதிகார துஷ்பிரியோகம் செய்யும் வகையில், ...

ஊருக்குள் புகுந்த முதலையால் கடமங்குடி கிராமத்தில் பரபரப்பு : நீண்ட போராட்டத்திற்கு பின்பு முதலையைப் பிடித்து கொள்ளிடம் ஆற்றில்...

கும்பகோணம், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணம் அருகே  கடமங்குடி கிராமத்திற்குள் புகிந்த முதலையால் அங்கு பரபரப்பு நிலவியது. நீண்ட போராட்டத்திற்கு பின்பு முதலையை பிடித்து பாதுகாப்பாக கொள்ளிடம் ஆற்றில் வனத்துறையினர் விட்டனர். https://youtu.be/CHK5_lIkkTs கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியம் மகாராஜபுரம் ஊராட்சிக்கு...

மின்வாரிய ஊழியரை தாக்கி தங்க நகை, மொபைல் போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த 4 பேர் கைது...

மயிலாடுதுறை, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் மூன்று பவுன் செயின், செல்போன், 2000 ரூபாய் ரொக்கம் ஆகியற்றை வழிப்பறி செய்த மதுபோதையில் இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவம் நடந்து மூன்று...

பொன்னேரி கோட்டாச்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் நடைப்பெற்ற போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி … திரளான அரசு...

பொன்னேரி, ஆக. 12 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமை வகித்தார். பொன்னேரி மதுவிலக்கு அமுல் பிரிவு தாசில்தார் சங்கிலி ரதி, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர்...

கும்பகோணம் : நாச்சியார் கோவிலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி … முதல் கட்ட தவணையாக 63...

கும்பகோணம், ஜன. 3 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாச்சியார் கோவிலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 63% பேர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS