Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் மீஞ்சூர் பேரூராட்சி 9 வது வார்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு ஆரம்ப...

மீஞ்சூர், ஆக. 14 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டான லால் பகதூர் சாஸ்திரி தெருவில் 2022-23 ஆம் ஆண்டு பதினைந்தாவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகம் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா...

பாங்க் ஆஃப் பரோடா சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற சுமார் ரூ. 8.43 கோடி அளவிலான சுய தொழில் கடனுதவி...

கும்மிடிப்பூண்டி, ஜூலை. 30 – கும்மிடிப்பூண்டியில் இன்று பாங்க் ஆஃப் பரோடா ஏழு கிளைகளின் சார்பில் 1200 மகளிருக்கு, சுமார் ரூ.8 கோடியே 43 இலட்சத்து 26 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பேங்க் ஆப் பரோடா சார்பில் 1200 மகளிருக்கு 8 கோடியே 43லட்சத்து...

டாக்டர் கலைஞரின் வரும்முன்காப்போம் திட்ட மாபெரும் மருத்துவ சிறப்புமுகாம் : அரசு தலைமை கொறடா கோவி செழியன்...

கும்பகோணம், மார்ச். 11 - கும்பகோணம் அருகே ஆரலூரில் இன்று நடந்த  கலைஞரின் வரும்முன் காப்போம் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை, அரசின் தலைமை கொறடா கோவி செழியன் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். https://youtu.be/B6KL4SRTD4I இந்நிகழ்வில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம், திருப்பனந்தாள்  ஒன்றியக்குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன்,...

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சீமாபுரம் ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு முகாம் : பல்வேறு தரப்பினர் கலந்துக்கொண்டு கோரிக்கை...

திருவள்ளூர், செப். 23 - தமிழ்நாடு அரசு மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களை மேம்படுத்த ஊராட்சிகள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களின் குறைகளை தீர்க்க ஆணை பிறப்பித்துள்ளது. அதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சீமாபுரம் ஊராட்சியில்  (எஜிஎம்டி) அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்...

மத்திய அரசைக் கண்டித்து ஒருநாள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுப்பட்ட அத்திப்பட்டு பெட்ரோலியம் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மற்றும்...

அத்திப்பட்டு, சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகரில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் நல சங்கத்தினர் மத்திய அரசு கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்...

ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கை முழக்கப் போராட்டம் …

தஞ்சாவூர்,பிப்.27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்டம், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் இன்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களாகிய...

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நிதி முறைகேடு நடைப்பெற்றுள்ளதாக தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் பொன்மாணிக்கவேல் புகார் …

தஞ்சாவூர்,  ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நிதியை முறை கேடாக செலவு செய்ததாக கூறி தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் அருகே...

தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...

திருவள்ளூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான  வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் செப் 19 ல் 2 வது மெகா கோவிட் – 19 தடுப்பூசி முகாம்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2வது - மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம் 19.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை, செப். 17 -   திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...

திருவாரூரில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சிறப்பு மையம் சார்பில் துவங்கப்பட்டுள்ள ஐஏஎஸ் பயிற்சி...

திருவாரூர், அக். 03 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கார் சிறப்பு மையம் சார்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்காக ஐஏஎஸ் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை புதுச்சேரி மாநில துணை சபா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS