கொரோனா பெருந்தொற்று காரணமாக 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கும் விடுமுறை … 10 மற்றும் 12...
சென்னை, ஜன. 17 -
கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி...
மீஞ்சூர் டிவிஎஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … 149 மாணாக்கர்களுக்கு பொன்னேரி...
மீஞ்சூர், ஆக. 23 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள டிவிஎஸ் அரசு மேல்நிலை பள்ளியில் 11,மற்றும் 12,வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், மாவட்ட கல்வி அலுவலர்...
திருவண்ணாமலை: நீர்நிலைகள் மற்றும் பூங்காக்களுக்கு மக்கள் செல்ல 12ந் தேதி வரை தடை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள் நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 5ந் தேதிவரை ஏற்கனவே...
கும்பகோணம் : பல்வேறு நலத்திட்டங்கள் தொடக்கம் மற்றும் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி : அமைச்சர்கள் அன்பில் மகேஷ்...
கும்பகோணம், அக். 25 -
கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் சிறப்பு தன்னிறைவு திட்டத்தின்கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும்...
நிலப் பட்டா வேண்டி மனுவளித்த மீஞ்சூர் பகுதி மக்கள் .. வருவாய் அலுவலர்களுடன் உடனடியாக கள ஆய்வு மேற்...
மீஞ்சூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 3 மற்றும் 5 வது வார்டு ஜெகஜீவன்ராம் தெருவில் 30 திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் நிலபட்டா இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நிலபட்டா வழங்கக்கோரி வருவாய்த்துறை அதிகாரியிடம் பலமுறை...
வெளிநாட்டில் மரணமடைந்த தனது கணவனின் உடலை மீட்டுத் தரும்படி அரசுக்கு கோரிக்கை : தளிக்கோட்டை பகுதிவாழ் 9 வயது...
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள தளிக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தினகரன் மற்றும் மலேந்திரா தம்பதியினர். அவர்களுக்கு சிலம்பரசன் வயது 38, எனும் மகன் உள்ளார். மேலும் அவர் அப்பகுதியில் விவசாய பணியில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த...
புதியதாக உதயமான ரூ. 10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக்கழகம் … முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
சென்னை, ஜன. 25 -
இன்று தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மையத்தையும் திறந்து வைத்து, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கி உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர்,...
இராமநாதபுரம் சத்திரஊரணியில் குடிமராமத்து திட்டப்பணி – கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பொசுப்புடிப்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கிராமத்தில் உள்ள சத்திரஊரணியில் குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி...
திருவண்ணாமலை: கீழ்குப்பம் ஊராட்சியில் கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருவண்ணாமலை, செப்.13-
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்திற் குட்பட்ட கீழ்குப்பம் ஊராட்சியில் தனது தொகுதி மக்களுக்காக ஏற்பாடு செய்திருந்த கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை பெ.சு.தி. சரவணன் எமஎல்ஏ தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் தனது தொகுதி மக்களுக்காக எந்த ஒரு...
கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் நடைப்பெற்ற 22,23,24 ஆகிய மூன்று வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாம்...
கும்பகோணம், டிச. 27 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 22,23,24, ஆகிய மூன்று வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் என்ற சிறப்புத்திட்ட முகாம் அம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் தலைமையில் நடைப்பெற்றது. அம்முகாமில் மக்களிடம் இருந்து 100 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
https://youtu.be/7NCWa7-FJ0k
"மக்களுடன் முதல்வர்" என்ற சிறப்புத்...


















