பொன்னேரியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற ஒத்திகை ….
பொன்னேரி, ஜூலை. 12 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரர்கள் சார்பில் எதிர் வரும் வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்புக் குறித்தும் மேலும் அந்நேரங்களில் அதனை பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதுக்...
வன்னியர் 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு குறித்து சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் : அமைச்சர் துரைமுருகன்
சென்னை, மார்ச். 31 –
இன்று, உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசால் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டினை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிவுள்ளது. அது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரம் குறித்து சட்ட வல்லுனர்களோடு தீவிரமாக கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட...
ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 60 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமாரக்களை மக்கள் பங்களிப்போடு அமைத்துள்ள ஆடுதுறை பேரூராட்சி :...
ஆடுதுறை, மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி பகுதிக்குட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை நலனை கருத்தில் கொண்டு ஆடுதுறை பேரூராட்சி மற்றும் பொதுமக்களின் பங்கோடு ரூ.18லட்சம் மதிப்பீட்டில் ஆடுதுறை...
மும்முனை மின்சார தட்டுப்பாடு.. பொய்த்து போன குறுவை சாகுபடி… நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..
திருவாரூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
https://youtu.be/PXX45JLqabs
குறிப்பாக மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு மேலும், அரசு குளம் மற்றும் ஆறுகள் தூர்வாரப்படாத காரணத்தினால் நிலத்தடி...
494 பயனாளிகளுக்கு தமிழக அரசின் பல்வேறு நல உதவித்திட்டங்களை … ஆண்டார்குப்பம் பெருஞ்சேரி கிரமத்தில் நடைப்பெற்ற மக்கள்...
திருவள்ளூர், செப். 21 -
திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் பெருஞ்சேரி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகம் இன்று நடைபெற்றது. இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திர சேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன், ஆகியோர் கலந்து கொண்டு 494 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வீட்டுமனை...
ரூ.8.42 கோடி மதிப்பீட்டில் சீர்கழியில் நடைப்பெற்று வரும் புதிய பேருந்து நிலையம் : முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட முன்னாள்...
மயிலாடுதுறை, மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 42 லட்சம் செலவில் சீரமைத்து மேம்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
https://youtu.be/psd_7iwiZi8
அதற்காக பேருந்து நிலையத்தின் பழைய சிமென்ட்...
ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் வழுத்தூரில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக நிலையம் … புதிய கட்டடத்தை திறந்து...
பாபநாசம், டிச. 19 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள வழுத்தூர் பகுதி மக்களின் நீண்டக் காலக் கோரிக்கையினை ஏற்று அப்பகுதியின் மக்களின் நலன் கருதி பாபநாசம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொது விநியோகத்திற்கான புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைப்பெற்றது. அதனை அத்தொகுதி...
பிறவி இருதய குறைபாடு உள்ளவர்களுக்கு அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் செய்து முடிக்கப்பட்டுள்ள கேத்லேப் எனும்...
தஞ்சாவூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் மற்றும் குழந்தை ஆகிய மூன்று நபர்கள் இருதய தடுப்பு சுவர் இல்லாத பிறவி குறைபாடு உடையவர்கள் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் இவர்களுக்கு அறுவை சிகிச்சை...
கும்பகோணம்: மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு திரைவொளி பிரச்சார வாகனம்: அரசு தலைமை கொறடா துவக்கி வைத்தார்
கும்பகோணம், அக்.5 -
கும்பகோணத்தில் இன்று தமிழ்நாடு அரசு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட செய்தி ஒலிபரப்புத் துறையின் சார்பில் விழிப்புணர்வு வாகனத்தை அரசு தலைமை கொறடா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வடகிழக்கு பருவ...
திருவண்ணாமலை: போளூர் பெரிய ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், போளுர் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள பெரிய ஏரியினை நீர் வள ஆதார அமைப்புத் துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை செப். 23 –
திருவண்ணாமலை மாவட்டம், போளுர் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள பெரிய ஏரியினை...

























