உத்திரமேரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் சிற்றூண்டி நிலையம் உள்ளிட்ட மூன்று திருக்கோயில்களில் திருட்டு … பொதுமக்கள் அச்சம் …
உத்திரமேரூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சுற்று வட்டாரப் பகுதியில் இரவு சிற்றூண்டி நிலையம் மற்றும் அதனைத்தொடர்ந்து மூன்று கோவில்களில் அடுத்தடுத்து திருட்டு நடைப்பெற்றுள்ளது. அதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பகுதிகளில் தொடர்ந்து இதுப்போன்ற திருட்டு சம்பவங்கள்...
படப்பை அருகே அரசு பேருந்து உள்ளிட்ட மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடு வொன்று மோதி விபத்து...
காஞ்சிபுரம், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடத்திலிருந்து, வாகனங்கள் படப்பையை நோக்கி வந்து கொண்டிருந்த போது, படப்பை அடுத்த சாலமங்கலம் அருகே சாலையில் திடீரென அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. அவ்விபத்தில் அரசு பேருந்து, தனியார் கம்பெனி பேருந்து, மற்றும்...
திருநாகேஸ்வரத்தில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் …
கும்பகோணம், டிச. 19 –
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் விதமாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக திருநாகேஸ்வரம் பேரூராட்சி சார்பில்...
பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்தவரின் உடல் … தமிழக முதலமைச்சரின் துரித நடவடிக்கையால் அரசு செலவில்...
சென்னை, ஜன. 24 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துரித நடவடிக்கையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்த சஷ்டிகுமார் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டுவரப்பட்டது
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசிக்கும் பாலசேகரன் என்பவரின் மகன் சஷ்டிகுமார் பாலசேகரன், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ. மருத்துவக்...
சரக்கு வாகனத்தில் இருந்த 583 கிலோ குட்காவை இரு சக்கர வாகனம் மூலம் கோவிலாச்சேரி பகுதியில் கடைகளுக்கு வினியோகம்...
கும்பகோணம், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, கோவிலாச்சேரி பகுதியில் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை அரசமரத்தடி பகுதியில் மினி சரக்கு வாகனம் மூலம் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சப்ளை செய்து...
கும்பகோணம் : அரசு மற்றும் தனியார் பேருந்து வாகனங்களின் ஏர் ஹாரன்கள் அகற்றம் : வட்டார போக்குவரத்து...
கும்பகோணம், டிச. 23 -
கும்பகோணம் நகரப்பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஒலியெழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் அரசு மற்றும் தனியார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஹாரன்கள் அகற்றி அதிரடி நடவடிக்கையை வட்டார போக்கவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்தி அப்புறப்படுத்தினார்கள்.
https://youtu.be/ONsGWwrqQdE
கும்பகோணத்தில் நகர் பகுதியில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பொதுமக்களுக்கு...
தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு தயாரித்தல் விவசாயிகளுக்கான ஐந்து நாள் கேரளா சுற்றுலாப் பயணம் … தேர்வு...
மதுக்கூர், பிப். 06 –
தஞ்சாவூர் மாவட்டம், வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் வெளி மாநிலத்திற்கான விவசாயிகள் சுற்றுலா பயணத்தில், தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்த பிற வெளி மாநிலங்களின் நிலைகளை...
தமிழறிஞர்கள் 21 பேர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் விருதுகள் : தமிழ்நாடு முதலமைச்சர்...
சென்னை, மார்ச். 16 -
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் நேற்று (15.3.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப்...
திருவண்ணாமலை : அனைத்து அமைப்புச் சாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய மாவட்ட...
திருவண்ணாமலை செப்.30-
மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அதன்படி இந்த இணையதளத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள். விவசாயத் தொழிலாளர்கள், செங்கல்...
ஆபத்தை விளைவிக்கும் வகையில் முன் அனுமதியின்றி ரயில் நிலையம் முன்பு வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றம் :...
தஞ்சாவூர், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை ரயில் நிலையம் முன்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தனியார் விளம்பர பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அப்புறப் படுத்தினார்கள்.
https://youtu.be/nX0Ktz8-WDU
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மற்றும்...






















