Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருபுவனத்தில் நடைப்பெற்ற ரூ.31.7624 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி : 170 குடும்பங்களுக்கு இலவச...

கும்பகோணம், பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … ரூ.31.7624 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் புறம்போக்கு நிலத்தில் சுமார் நூற்றாண்டுகளை தாண்டி அப்பகுதியில் வாழ்ந்து வந்த 170 குடும்பங்குளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் விழா கும்பகோணம் அருகேவுள்ள திருபுவனத்தில் நடைப்பெற்றது. https://youtu.be/kRTkC5esOUw தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம்...

மீஞ்சூர் டிவிஎஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … 149 மாணாக்கர்களுக்கு பொன்னேரி...

மீஞ்சூர், ஆக. 23 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள டிவிஎஸ் அரசு மேல்நிலை பள்ளியில்  11,மற்றும் 12,வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், மாவட்ட கல்வி அலுவலர்...

ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சாக்கோட்டை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் கட்டடத் திறப்பு விழா : திராவிடர்...

கும்பகோணம், பிப்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மநகரம், அருகேவுள்ள  சாக்கோட்டையில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி...

பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கான மிதிவண்டி போட்டி .. மாவட்ட...

திருவாரூர், செப். 15 - திருவாரூரில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வயதிலான பள்ளி மாணவ, மாணவர்கள் பங்கேற்ற மிதிவண்டி போட்டிகள் நடைபெற்றது. https://youtu.be/Bnxg9zrRGV8 தமிழகத்தின் முன்னாள முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும்...

துணை இராணுவத்தினர் பங்கேற்புடன் திருவிடைமருதூரில் நடைப்பெற்ற காவல் துறையினரின் கொடி அணி வகுப்பு …

திருவிடைமருதூர், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரம் அருகேவுள்ள திருவிடைமருதூரில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் சார்பில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. அவ்வணி வகுப்பில் துணை ராணுவத்தினரின் பங்கேற்றனர். தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19...

அரியன்வாயல் : கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைப்பெற்ற சிறப்பு இலவச மருத்துவ முகாம் : பொன்னேரி...

மீஞ்சூர், ஜூன். 18 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய 2வது வார்டு அரியன்வாயில் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை மற்றும் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் சிறப்பு இலவச மருத்துவ முகாம்...

திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 600-க்கும் மேற்பட்ட புடவைகள் 16 தையல் இயந்திரங்கள்...

திருவாரூர், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர்  மாவட்டம்,  திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை மாங்குடி அருகேவுள்ள பாண்டவை ஆற்று பாலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்த பார்சல் சர்வீஸ் வாகனத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய ஆவணம்...

வறண்டு போயிருக்கும் ஏரி, குளம், குட்டைகள் : கால்நடைகள் பருக தண்ணீர் இல்லாமல் அவதி… விவசாயிகள் வேதனை ..

தஞ்சாவூர், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருப்பதால், கால்நடைகளை குளிப்பாட்டவும் மேய்ச்சலுக்கு விட முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ரெட்டி பாளையம், களிமேடு, வண்ணாரப்பேட்டை, சீராளூர், கள்ள பெரம்பூர்...

நடப்பாண்டு உயர் அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் தேர்வெழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை குறைவு : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் கொவல்லுண்டாம்பட்டு கிராமத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அளித்த பேட்டியில்.. இந்த ஆண்டு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக...

திருவண்ணாமலை: போளூர் பெரிய ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள பெரிய ஏரியினை நீர் வள ஆதார அமைப்புத் துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை செப். 23 –   திருவண்ணாமலை மாவட்டம், போளுர் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள பெரிய ஏரியினை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS