தஞ்சாவூர், பிப். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் இன்று  மாசிமக  திருவிழா கொண்டாடப் படுவதை முன்னிட்டு, நாளை தஞ்சை மாவட்ட அரசு அலுவலகங்கள்  மற்றும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்திரவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here