Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.23.83 லட்சத்தில் அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற பழங்குடியின மக்களுக்கு சமுதாயகூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா …

மீஞ்சூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள அருநோதைய காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தமிழக முதல்வர் திமுக ஆட்சி அமைந்ததும் இருளர் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு தனி...

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்களுடன் ஆய்வுக்கூட்டம் ..

சென்னை, ஜூன், 01 - சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் அறிவிப்புகளின் தற்போதைய நிலைக் குறித்தும் அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு அரசுத்துறை செயலாளர்கள் மற்றும்...

ஜமாபந்தி நிறைவு நாள் விழாவில் 225 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பொன்னேரி மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்கள்...

பொன்னேரி, ஜூலை. 02 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வருவாய் துறை சார்பில் நடப்பு ஆண்டான 2023 க்கான ஜமாபந்தி முகாம் கடந்த 6 ஆம் தேதி அவ்வலக வளாகத்தில் துவங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற்று அதற்கான நினைவு விழா தனியார் திருமண மண்டபத்தில்...

கும்பகோணம் அருகே பாபநாசம் பேரூராட்சியில் புதிய அன்னுகுடி வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கும்பகோணம், அக். 30 - கும்பகோணம் அருகே பாபநாசம் பேரூராட்சியில் புதிய அன்னுகுடி வாய்க்கால் குடமுருட்டி ஆற்றின் தலைப்பிலிருந்து தூர்வாரும் பணியை  மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், கடைமடை பகுதி வரை உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நவீன...

ஜவ்வாதுமலையில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

போளூர் செப்.26- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமுனாமரத்தூரில் மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்படி ஜமுனாமரத்தூர் வனச்சரக அலுவலர் குணசேகரன் அறிவுறுத்தலின் படி ஜமுனாமரத்தூர் வனச்சரகம் கோமுட்டேரி பிரிவு, கோமுட்டேரி கிராமத்தில் வனவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கோவிட்-19 தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு நேற்று கூட்டம் நடைபெற்றது....

பேருந்தில் ஏற முயன்றவர் கால் தவறி சக்கரத்தில் விழுந்து உயிரிழப்பு : மன்னார்குடி தாலுகா காவல்துறையினர் விசாரணை …

மன்னார்குடி, டிச. 26 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து பயணிகளை  ஏற்றிக்கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து,  கீழப்பாலம் என்ற பஸ் நிறுத்தத்தில், தட்டான்கோவில் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவமணி என்பவர் கூலி வேலை முடித்து கொண்டு வீடு திரும்ப  பேருந்தில் முன்பக்க படியில்...

முல்லை பெரியார் அணை மற்றும் பெரியாறு முகாமில் பணிபுரியும் பொறியாளர்கள், மற்றும் தேக்கடி முகாமில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ...

சென்னை, ஜூன். 04 - முல்லை பெரியாறு அணையில் பணிபுரியும் பொறியாளர்கள், பெரியாறு அணை முகாம் மற்றும் தேக்கடி முகாம் பணியாளர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக செயற்கைகோள் அலைபேசிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.6.2022) தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை சார்பில் முல்லைப்...

திடக்கழிவு மேலாண்மைக்கு என திருநின்றவூர் நகராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க அரசுக்கு வலியுறுத்தல் : நீதிபதி ஜோதிமணி

திருநின்றவூர், மார்ச். 11 - திருநின்றவூர் நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைக்கு என கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய அரசிடம் வலியுறுத்தபடும் என தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதி மணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். https://youtu.be/Ehf1OByqCcg சென்னை அடுத்த புதியதாக உருவாக்கப்பட்ட திருநின்றவூர் நகராட்சியில் தேசிய பசுமை...

உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி : கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட...

திருவாரூர், நவ. 30 - உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இன்று உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூர் நகராட்சி  அலுவலக வாசலில் சமூகங்களுடன் சேர்ந்து எச்ஐவி...

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கையால் பேரளம் அருகே பிடிப்பட்ட பாண்டிச்சேரி மாநில சாரயப் பாட்டில்கள் ..

பேரளம், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பேரளம் அருகே உள்ள நாடாகுடி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.. https://youtu.be/tY1kBK9XkHE பேரளம் அருகே உள்ள நாடாகுடி பகுதியை சார்ந்த சுந்தர் மற்றும் உலகநாதன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS