Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு சிறைப்பணிக்கான சிறை அலுவலர் பதவிக்கு தேர்வெழுதியவர்களில், நேர்காணல் தேர்வுக்கு தற்காலிக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் பட்டியல்...

சென்னை, அக். 7- தமிழ்நாடு சிறைப்பணிக்கான சிறை அலுவலர் பதவிக்கு தேர்வெழுதியவர்களில் நேர்காணல் தேர்வுக்கு தற்காலிக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியலை தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வாணைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்து. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் 1 காலியிடத்திற்கான சிறைப்பணிக்கான சிறை அலுவலர் பதவிக்கு கடந்த...

இனி.. வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லமாலயே, மாணவர்கள் இணையதளம் வழியாக பதிவு செய்துக் கொள்ளலாம் : வேலை வாய்ப்பு...

சென்னை, அக். 4 – பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் இனி வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லாமலயே தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக வேலை வாய்ப்பு துறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளம் வழியாக பதிவு செய்து தங்கள் அடையாள அட்டைகளைப்...

திருவண்ணாமலை: 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டடத்தை...

திருவண்ணாமலை செப்.30- திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், காந்தபாளையம் ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலசப்பாக்கம் வட்டம், காந்தபாளையம் கிராமத்தில் ரூ.1.61 கோடியில் கட்டப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் பள்ளி கட்டத்தின் குறைபாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் : மாதாந்திர உதவித்தொகை ரூ.6 முதல்...

திருவண்ணாமலை செப்.30- திருவண்ணாமலை அரசு ஐ.டி.ஐ வளாகத்தில் மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் அக்டோபர் 11-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்.பா. முருகேஷ் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள், திருவண்ணாமலை...

இளநிலை உதவியாளர், நிலஅளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு தேர்வாணைய அலுவலகத்தில் இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு:...

சென்னை, செப். 29 – ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு குரூப் 4 ( தொகுதி 4 ல் அடங்கிய ) 2018-2019 மற்றும் 2019 - 2020 இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த ஜூன் 14-2019 ஆம் நாளிட்ட...

ஆனைப்பள்ளம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ..

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆனைப்பள்ளம் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது. காஞ்சிபுரம், செப். 26 - கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் விடுமுறையில் இருப்பதால் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை மேலும்...

சென்னை: சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் 30 வது பட்டமளிப்பு விழா – 3432 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்...

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 30வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) ஏ.ராஜராஜன் 3432 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கினார். சென்னை, செப். 25 - சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின்...

குடிமைப்பணிகள் தேர்வு 1 தொகுதி 1க்கான முதல்நிலை தேர்வெழுதிய தமிழ்வழியில் பயின்றவர்களின் சான்றிதழ் சரி பார்ப்பதற்கு நேரில் வர...

சென்னை, செப் . 24 – தேர்வாணையத்தால் கடந்த ஜன - 3 - 2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 1 ( தொகுதி -1 ) –ல் அடங்கிய பணிகளுக்கான குடிமைப்பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதார ர்களுள், தமிழ் வழியில் பயின்றுள்ளதாக...

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் சட்ட மசோதா தாக்கல் – முதலமைச்சர்...

இன்று தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதற்காக அவரது குடும்பத்திற்கும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நாளை நீட்...

திருவண்ணாமலை: கொரோனா பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

திருவண்ணாமலை, செப்.7- திருவண்ணாமலை ஒன்றியம் நரியாப்பட்டு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கோவிட்19 வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராணி தலைமையில் தூய்மை நிகழ்வுகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெ.சரவணன் முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS