அரசு உயர் நிலைப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவுக் கொடுத்த 57 வயது பள்ளி ஆசிரியர் … 25...
மயிலாடுதுறை, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்….
மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
https://youtu.be/6PUHYD3noYQ
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில்...
காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் நடைப்பெற்ற அறிவியல் கண்காட்சி : ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள் …
காஞ்சிபுரம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொடக்கப் பள்ளியில், இன்று அறிவியல் கண்காட்சி மற்றும் தமிழர் பண்பாடு குறித்த கண்காட்சி நடைபெற்றது.
மேலும் அக் கண்காட்சியில் தமிழ் மரபு சார்ந்த பொருட்களும் மற்றும் கணினி, இயற்பியல் உள்ளிட்ட...
சென்னை உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு – ...
ராமநாதபுரம், ஆக. 17-தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் போலீஸ் பணிக்கான தேர்வு எழுதுபர்களுக்காக தமிழ்நாடு போட்டி தேர்வு பயிற்சி மையங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச மாதிரி தேர்வு ஆக.18ல் நாளை நடைபெற உள்ளது. இத் தேர்வில் மாநில அளவில்...
பரிக்சா பே சர்ச்சா எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த புழல் பகுதி மாணவன் : வாழ்த்து மடல்...
சென்னை, நவ. 30 –
சென்னை புழல் பகுதியில் உள்ள ஜெயின் வித்யா ஆஷ்ரம் மேல்நிலைப்பள்ளி எனும் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும் மாணவன் கே. மனோஜ்குமார் என்ற மாணவன் பிரதம மந்திரியின் பரிக்சா பே சர்ச்சா எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது கருத்துக்களை...
38 தமிழ் அடைமொழிச் சொற்களை கையில் மெகந்தியால் ஓவியமாக தீட்டி அசத்திய தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர்...
தஞ்சாவூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசுக் கலை கல்லூரியில் தமிழுக்கு கை கொடுப்போம் என்ற தலைப்பில் மெகந்திப் போட்டி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கள் கைகளில்...
சேர்க்கைக்கு வந்த குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியின் சார்பில் சிறப்பான வரவேற்பு : ஐயங்கார் குளம் கிராம அரசு ஊராட்சி...
காஞ்சிபுரம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஜயங்கர் குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இவ்வாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகின்றது. அதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் இன்று சேர வந்த குழந்தைகளுக்கு பூ மாலை அணிவித்தும் தலையில் மலர் கிரீடம் சூடியும்...
மத்திய தொல்லியல்துறை நிபுனர்கள் தஞ்சை பெரியகோவிலில் ஆய்வு : கோவில் திடத்தன்மைப் பற்றி ஆய்வு மேற் கொண்டதாக தகவல்...
தஞ்சாவூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை பெரிய கோவில் கட்டிடம் இடி மின்னல் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக உள்ளதா என மத்திய தொல்லியல் துறை நிபுனர்கள் நேற்று ஆய்வு .மேற்கொண்டனர்.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குவதோடு தமிழர்களின் கட்டிடக்கலைக்கு...
கும்பகோணம் : அரசு கலைக்கல்லூரியின் 168 வது ஆண்டு மற்றும் 25 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா
கும்பகோணம், அக். 22 -
தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியின் 168 வது ஆண்டு நிறுவன நாள் விழா மற்றும் 25 ஆண்டுகள் பணியாற்றிய போராசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் இணைந்து இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன்...
25 ஆண்டுகளுக்கு முன் வாயலூர் அரசுப் பள்ளியில் கல்விப் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைப்பெற்ற மாணவர்கள் மற்றும்...
மீஞ்சூர், பிப். 25 -
மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பகுதியில் அமைந்துள்ள வாயலூர் அரசு மேல்நிலை பள்ளியில் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பகுகுதியில் அமைந்துள்ள வாயலூர் ஊராட்சி அரசு...
சீர்காழியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சுபம் வித்யா மந்திர் மற்றும் சுபம் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியின் 6 ஆம் ஆண்டு...
சீர்காழி, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள சுபம் வித்யா மந்திர் மற்றும் சுபம் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியின் 6ஆம் ஆண்டு விழா பள்ளி விளையாட்டரங்கில் நடைபெற்றது. மேலும் அவ்விழா பள்ளி தாளாளர் சுதேஷ் முன்னிலையிலும், கல்வி நிறுவங்களின்...





















