திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே 9 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த முதியவருக்கு ஆயுள்தண்டனை
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை உட்கோட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திடீர் நகர் குருவாயல் கிராமத்தை சேர்ந்த நிர்மலா வயது 27 க/பெ ரவி என்பவர் ஊத்துக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தனது மகள் இந்துமதி வயது 9 த/பெ ரவி என்பவர் குருவாயல்...
குடிபோதையில் நண்பர்களுக்கிடையே மோதல் ஒருவருக்கு கத்திக்குத்து – மற்றொருவர் தப்பி ஒட்டம் !
மணவாளன் நகர் ஜூலை – 14
வெங்கடேசன் , பிரவீன் என்ற குள்ள பிரவீன் இருவரும் நண்பர்கள் இவர்கள் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று இருவரும் சேர்ந்து மது அருந்திவுள்ளனர். அப்போது போதையில் இருவருக்கிடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணாளன் நகர்...
அம்பத்தூர்: விவசாயிகளுக்கு வழங்கியிருக்கும் கிஷான் கடன் அட்டை போல சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும்...
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
இன்று அம்பத்தூரில் உள்ள தேசிய உற்பத்தி திறன் மேம்பாட்டு பயிற்சி மைய கூட்ட அரங்கில் லகு உத்யோக் பாரதி அமைப்பின் 2021-2023 ஆண்டுக்கான தமிழ்நாடு பிரிவிற்கான மாநில நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி நடைப் பெற்றது. அதில் கலந்துக்கொண்டு பேசிய இணை பொது செயலாளர்...
பெரும்பேடு முத்துக்குமாரசாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை வழங்கிய முன்னாள் பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன்...
பொன்னேரி, ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக பொன்னேரி செய்தியாளர் பால கணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது முத்துக்குமாரசுவாமி திருக்கோவில், அக்கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அந்நிகழ்வில் பங்கேற்க அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார்...
ரூ.9.80 இலட்சம் மதிப்பீட்டில் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட கூடுதல் 7 எண்ணிக்கையிலான மின்கல வாகனங்கள் வழங்கும்...
மீஞ்சூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 7.எண்ணிக்கை மின்கல வாகனங்கள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்...
ஏரியில் மீன் பிடிக்க சென்ற 2 சிறுவர்கள் பெரியபாளையம் அருகே நீரில் மூழ்கி உயிரிழப்பு …
திருவள்ளூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர்மாறன் ..
பெரியபாளையம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் ஏரியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான ராஜுவ் காந்தி இவரது மகன் வெற்றி(8) அப்பகுதியில் உள்ள...
பொன்னேரி நகர அதிமுக சார்பில் நடைப்பெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் எடப்பாடி பிறந்த தின விழா...
திருவள்ளூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ....
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி அண்ணா சிலை அருகில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்குதல் மற்றும் தண்ணீர் பந்தல்...
பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட பழவேற்காடு அரசு பள்ளியில் கல்விப் பயின்ற முன்னாள் மாணவர்கள் : அப்பள்ளி...
பொன்னேரி, ஜூலை. 17 -
பழவேற்காடு அரசு பள்ளியில் கடந்த 90 – 91 ஆம் ஆண்டில் கல்விப் பயின்ற மாணவர்களின் நேர் முக சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதல் ஒருவருக்கொருவர் தங்களின் பசுமையான பழைய நினைவுகளை அப்போது பகிர்ந்துக் கொண்டு உளம் மகிழ்ந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா,...
பஞ்செட்டி வேலம்மாள் நிறை நிலை மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற 21 ஆம் ஆண்டு என்.சி.சி. மற்றும் ஜே.ஆர்.சி....
பொன்னேரி, ஜூலை. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பஞ்செட்டியில் அமைந்துள்ளது. வேலம்மாள் நிறை நிலை மேல் நிலைப் பள்ளி, மேலும் இப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 21 ஆம் ஆண்டு என்.சி.சி. மற்றும் ஜே.ஆர்.சி. சாரண சாரணியர் விழா, அப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் அப்பள்ளிக்...
திமுக சார்பில் மீஞ்சூர் மேட்டுபாளையம் பகுதியில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க பட்டிமன்றம் மற்றும் பொதுக்கூட்டம்
மீஞ்சூர், மே. 10 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுகவினர் சார்பில் மீஞ்சூர் அடுத்துள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க பட்டிமன்றம் மற்றும் பொதுக்கூட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே....























