Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சிப்காட் : மனைவி, மகள் காணவில்லை … காவல் நிலையத்தில் கணவர் புகார் !

சிப்காட், மார்ச். 07 – திருவள்ளூர் மாவட்டம் சிப்காட் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட புது கும்மிடிப்பூண்டி ரெட்டியார் தெருவில் கிருஷ்ணன் என்பவரின் மகன் மோகன் வயது 35 திருமணமாகி மனைவி சந்தியா வயது 24 மற்றும் 3 வயது மகள் திவ்யஸ்ரீ ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.   மோகன்...

திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து : கல்லூரி மாணவனுக்கு முகத்தில் காயங்கள்

காட்சி, ஆவணப்படம் திருவள்ளூர், மார்ச். 07 – திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் பஸ் நிலையத்திற்குள் புல்லரம்பாக்கம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமாரராஜா என்பவரின் மகன் பரமேஷ்வரன் நேற்று மார்ச் 6 ஆம் தேதியன்று அதிகாலை 4 .45 மணியாளவில் இரு சக்கர வாகனத்தில் உள்ளே...

அம்மையார்குப்பத்தில் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்தநாள் விழா : ஏழை எளியோர்க்கு உணவு வழங்கி திமுகவினர் கொண்டாட்டாம்

அம்மையார்குப்பம், மார்ச். 06 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சிப் பகுதியில் தமிழகத்தின் முதலமைச்சரும் தி.மு.கழக  தலைவருமான. மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை அப்பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என அனைவரும் ஒன்றுத் திரண்டு அப்பகுதி மக்களுக்கு உணவுகளை  வழங்கிக் கொண்டாடினார்கள். திமுகவின் தலைவரும்,...

இரகசியக் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் ஆவடி அருகே பறிமுதல் !

ஆவடி, மார்ச். 05 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த  திருமுல்லைவாயில் 400 அடி வெளிவட்ட சாலையைச் சார்ந்து அமைந்துள்ள காட்டூர் தொழிற்பேட்டை பகுதியில் 1  டன் செம்மரக் கட்டைகளை  தொழிற்பேட்டைக்கு அருகாமையில் உள்ள ரகசிய குடோனில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக வன நுண்ணறிவு...

நாட்டு நலப்பணிக் குழு மற்றும் ஸ்ரீராம் கலைக்கல்லூரி இணைந்து திருநின்றவூர் பகுதியில் நடத்திய சாலை விழிப்புணர்வு பேரணி !

திருநின்றவூர், மார்ச். 05 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் நாட்டு நலப்பணி குழு சார்பாக சாலை விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.  இப்பேரணியை ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டன் துவக்கி வைத்தார். https://youtu.be/O9Y6StZ_Cbk   சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் பகுதியில் ஸ்ரீராம்...

பாதிரிவேட்டில் முன்பகைக் காரணமாக இரும்பு ராடல் தாக்கிய 7 பேர் மீது வழக்கு … ஒருவர் கைது...

பாதிரிவேடு, மார்ச். 05 – திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, தேரவாய் கிராமம், அன்னை இந்திரா நகரில் உள்ள ஏகாம்பரம் என்பவரின் மனைவி இந்திராணியம்மாள் அப்பகுதியில் மகன்கள் மற்றும் மருமகள்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.   இந்நிலையில் நேற்று முன்தினம் மார்ச் 3 ஆம் தேதியன்று...

அம்மையார்குப்பத்தில் உள்ள ஐந்து திருக்கோயில்களுக்கு ஒரே நேரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் தலைமையில் மகா கும்பாபிஷேகம் …

அம்மையார்குப்பம், மார்ச். 04 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மையார்குப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோயில், பொன்னியம்மன் திருக்கோவில், சத்தியம்மன் திருக்கோவில், கிருஷ்ணர் திருக்கோவில் மற்றும் பழைய பொன்னியம்மன் திருக்கோவில் ஆகிய 5  திருக்கோவில்களிலும் இன்று காலை 7.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள்ளாக காஞ்சி சங்கராச்சாரியார்...

ஆரம்பாக்கத்தில் கஞ்சா மூட்டையுடன் மூவர் கைது : 21 கிலோ கஞ்சா, மற்றும்...

pic file copy ஆரம்பாக்கம், மார்ச். 04 – திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜூ தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில், பெரியநத்தம் கோட்டைக்கரைமேடு பொன்னியம்மன் கோயில் பின்புறம் உள்ள தைலந்தோப்பில் மூன்று பிளாஸ்டிக் கோணிப் பைகளில், தலா ஒவ்வொரு பையிலும்...

ஊத்துக்கோட்டையில் அடகுக்கடையை மூடிவிட்டு உரிமையாளர் ஓட்டம் : 18 சவரன் நகையை அடமானம் வைத்தவர் போலீஸில்...

pic file copy ஊத்துக்கோட்டை, மார்ச். 04 – திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்டபட்ட பகுதியான செங்குன்றம் ஆதித்தனார் நகரில் வசிப்பவர் ஏழுமலை என்பவரின் மகன் ஜெயவேல் வயது 46  அதேப்பகுதியில் உள்ள சூளைமேனி எனும் இடத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த அமர்சந்த் என்பவரின் மகன் மாணிக்சந்த்...

ஊத்துக்கோட்டையில் திருப்பதிக்கு சென்றவரின் வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்கநகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை !

pic file copy ஊத்துக்கோட்டை, மார்ச். 04 – திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள புதுக்குப்பம் என்ற இடத்தில் நந்தகோபால் என்பவரின் மகன் வெங்கடேசன் வயது 43   வசித்து வருகிறார். வெங்கடேசன் குடும்பத்துடன் கடந்த மார்ச் 2 ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் வீட்டைப்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS