Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திருவள்ளூர் காங்கிரஸார் …

திருவள்ளூர், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆயில் மில் பகுதியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பின்னர் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஏப்ரல்...

அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்த திருவள்ளூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பி …

திருவள்ளூர், மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் நாடாளுமன்ற ( தனி ) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், முன்னாள் எம்பி...

மணவாளன்நகர் : கால்வாயில் குளிக்கச் சென்ற பெயிண்டர் நீரில் மூழ்கி மரணம் … காவல் நிலையத்தில்...

pic file copy மணவளன்நகர், மார்ச். 07 – திருவள்ளூர்மாவட்டம் மணவாளன் நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட போளிவாக்கம் கிராமம் அண்ணாமலை என்பவரின் மகன் தனபால் வயது 30 என்பவர் மனைவி மஞ்சுளா வயது 27 உடன் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இவர் தனியார்கம்பெனி ஒன்றில் பெயிண்டராக வேலைப்...

தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை கவ்விக் கடித்த தெரு நாய்கள் : மானை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்த...

திருவள்ளூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை  தெரு நாய்கள் துரத்திக் சென்று கடித்தப் போது பொதுமக்கள் புள்ளி மானே காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு அடுத்த மணவூர் காபுல்...

மீஞ்சூர் பேரூராட்சி மன்றத் துணைத்தலைவராக திமுக வேட்பாளர் அலெக்ஸாண்டர் போட்டியின்றி தேர்வு ..

மீஞ்சூர், மார்ச். 26 - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். https://youtu.be/FQBSpIoTSRQ திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் கடந்த 4ஆம் தேதி துணைத் தலைவர் மறைமுக தேர்தல் நடத்துவதற்கு போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தேர்தல் ஒத்தி...

காயங்களுடன் கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட முதியவர் சடலம் : பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் பொன்னேரி...

பொன்னேரி, ஆக. 11 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மேட்டுக்காலனி பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி (65) மேலும் இவர் அப்பகுதியில் உள்ள செல்வலட்சுமி மோட்டார்ஸ் தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில் பராமரிப்பு வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்ற சுப்பிரமணி வீடு திரும்பாததால் அவரது...

பொன்னேரி பகுதியில் பத்தாண்டுகளாக நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணி : திடீர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை...

பொன்னேரி, ஜூலை. 14 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஐ.ஏ.எஸ். இன்று திடீரென வருகை தந்து, நேரில் பார்வையிட்டு அப்...

வாகனவோட்டிகளுக்கு இனிப்பு வழங்கி நெடுஞ்சாலை துறைக்கு எதிர்ப்பைத் தெரிவித்த மீஞ்சூர் பகுதி பாஜகவினர் …

மீஞ்சூர், நவ. 30 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள திருவெற்றியூர் நெடுஞ்சாலை பல வருட காலமாக சீரமைக்கப்படவில்லை எனவும், சமீபத்தில் பெய்து வரும் கடும் மழையால் மேலும் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருவதாகவும், அதனால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி,...

தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …

தீர்த்தங்கிரயபட்டு, மார்ச். 26 - தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் உங்கள் நண்பன் கல்வி அறக்கட்டளையும் மற்றும் தேசிய மனித நலன் சட்ட உரிமைகள் அமைப்பு இணைந்து நடத்திய இந்த விழாவில்,...

ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை 39 வது வட்டத்தில் மறைந்த திமுக தலைவர்  கலைஞரின் 96ஆம் ஆண்டு பிறந்தநாள்...

    ஆவடி: ஜூன்.3- ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை பகுதி 39 வது வார்டு வட்டக் கழகத்தின் சார்பாக மறைந்த திமுக தலைவர் கலைஞரின் 96 வது ஆண்டு பிறந்த நாளை அவ் வட்டத்தின் செயலாளர் முகசி தமிழ்வாணன் தலைமையில் நடைப் பெற்றது. https://youtu.be/sNCBJ9YyIkU தமிழகம் முழுவதும் திமுக வின்  மறைந்த முன்னாள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS