Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்மிடிப்பூண்டி : திமுக எம்.எல்.ஏக்கள் 10 பேர் அதிமுக வுடன் பேசி வருவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி தகவல்...

கும்மிடிபூண்டி, செப். 08 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமரின் மகள் லக்சயாவின் காதணி விழாவை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஈகுவார்பாளையம் ஊராட்சி குமரன்நாயக்கன்பேட்டை வருகை தந்து குழந்தையை வாழ்த்தினார். நிகழ்வில் மாவட்ட அதிமுக செயலாளர்கள் பி.பலராமன், பி. வி....

திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது … பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர்...

மீஞ்சூர், சனவரி. 29 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் நகரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்ற தெருமுனை தேர்தல் பிரச்சாரத்தில் உரை நிகழ்த்திய பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்துரை சந்திரசேகர் திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாதென ஆவேசமாக சூளுரைத்தார். பாரதிய...

காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து தாராட்சி ஊராட்சிப் பகுதிகளில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு...

திருவள்ளூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி ... திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட எல்லாபுரம் ஒன்றியத்தில் 19 ஆம் தேதி நடைப்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் எந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் ஆர்வம் காட்டாத நிலையில் இன்று...

தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை கவ்விக் கடித்த தெரு நாய்கள் : மானை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்த...

திருவள்ளூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை  தெரு நாய்கள் துரத்திக் சென்று கடித்தப் போது பொதுமக்கள் புள்ளி மானே காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு அடுத்த மணவூர் காபுல்...

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்…

மீஞ்சூர், நவ. 25 - மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை வெகுச் சிறப்பாக அப்பகுதியில் கொண்டாடுவதென விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த...

குடிநீர் வழங்கி வந்த நான்கு ஏக்கர் பரப்பளவுக் கொண்ட கன்னிகைப்பேர் குளம் : ஆக்கிரமிப்பாளர்களால் குறுகி வரும்...

எல்லாபுரம், ஆக. 12 - திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் அருகேவுள்ளது கன்னிகைப்பேர் கிராமம். மேலும் இக்கிராமத்தில் சுமார் 5000. க்கு மேற்பட்ட மக்கள்  வசித்து வருகின்றனர். இந்தநிலையில், அக்கிராமத்தின் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு பின்புறம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்று உள்ளது....

ஆவடி; போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் திட்டப்பணிகள் விழிப்புணர்வு பேரணி

காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் திட்டப்பணிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  ஆவடி; அக்.2- https://youtu.be/L27L8DYreCI சென்னை அடுத்த ஆவடியில் அமைந்துள்ள மத்திய அரசின் போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் தேசிய...

ஆவடி : பாரத பிரதமர் மோடியின் 71 வது பிறந்தநாள் விழா – பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும்...

ஆவடி, செப் . 17 – இன்று பாரத பிரதமர் மோடி அவர்களின் 71 வது பிறந்த நாளை நாடு முழுவதும் பா.ஜ.க கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இனிப்புகளை வழங்கியும், நலத்திட்ட உதவிகளை ஏழை எளியோர்களுக்கு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.   இந் நிலையில், திருவள்ளூர்...

தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …

தீர்த்தங்கிரயபட்டு, மார்ச். 26 - தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் உங்கள் நண்பன் கல்வி அறக்கட்டளையும் மற்றும் தேசிய மனித நலன் சட்ட உரிமைகள் அமைப்பு இணைந்து நடத்திய இந்த விழாவில்,...

கீழே அறுந்து விழுந்திருந்த உயர் மின்னழுத்த கம்பியை மிதித்து பெரியபாளையம் அம்பேத்கர் பகுதியில் 2 மாடுகள் பலி …

பெரியபாளையம்,டிச. 21 - திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்   சுகுமார் (40) சொந்தமாக மாடுகள் வளர்த்து சிறிய அளவில் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சுகுமார் மாடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு அழைத்து  சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS