Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திரளான பக்தர்கள் காப்புக்கட்டி, விரதமிருந்து பங்கேற்ற கொக்குமேடு அருள்மிகு பாளையத்து ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா...

மீஞ்சூர், ஜூலை. 31 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ளதும், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் கொக்குமேடு கிராமமாகும் மேலும் இக்கிராமத்தில் மிகவும் சக்தி வாய்ந்த திருக்கோயிலாக அமைந்துள்ளது அருள்மிகு பாளையத்து ஶ்ரீ பவானி அம்மன் திருகோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பத்து நாள் திருவிழா நடைப்பெறுவது வழக்கமாக உள்ளது....

உத்தண்டிகண்டிகையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா…

பொன்னேரி, ஜூலை. 07 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது உத்தண்டிகண்டிகை கிராமம், மேலும் இக்கிராமத்தில் அமைந்துள்ள வெகு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழா இன்று நான்கு யாக கால பூஜைகளுடன் நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்...

பொன்னேரியில் நடைப்பெற்ற இந்திய குடியரசு கட்சியின் செயற்குழு கூட்டம் : பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு பாராட்டு..

பொன்னேரி, மே. 29 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம், என்.எஸ்.நகரில் வசிக்கும் வினாயகம், எழிலரசி...

ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான 11.60 கி.கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த...

பூவிருந்தவல்லி, ஏப். 02 - திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி  பைப்பாஸ்  பேருந்து நிலையத்திலிருந்து   அரசு பேருந்தில்  பயணிகள் போல் வெளியூருக்கு  கஞ்சா  கடத்தல் நடைபெறுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வாளர் பாலசுப்பிரமணி, உதவி ஆய்வாளர் ராதா உள்ளிட்ட...

திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் நடைப்பெற்ற பள்ளி குழந்தைகளின் கல்விக் குறித்த விழிப்புணர்வு பேரணி …

காட்டூர், மார்ச். 03 - திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில். மீஞ்சூரில் இயங்கி வரும் அசோக் லேலண்ட் லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேசன் சார்பில் ரோட்  டு  ஸ்கூல் என்ற திட்டத்தின் படி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து, காட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம்...

கணவன் தனை தாக்கியும் , கொலை முயற்ச்சி செய்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் !

திருவள்ளூர்,ஜூலை-14,   சென்னை ,குமணன் சாவடி கோசா தெருவில் வசித்து வரும் சிவராமன் என்பவரின் மனைவி 30 வயதுடைய சந்தியா என்பவர், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவன் மீதும் மாமியார் மீதும் புகார் மனு அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைத்துள்ளார்.அந்த...

முகநூலில் பெண்ணின் படத்தை சித்தரித்து வெளியிட்டதாக புகார் … 12 பேர் மீது ஆர்.கே. பேட்டை காவல்...

PIC File copy ஆர்.கே.பேட்டை, மார்ச். 14 – திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டைப் பகுதியில் உள்ள செல்லாத்தூர் காலனியில் மணிகண்டன் என்பவரின் மனைவி ஐஸ்வர்யா வயது 31 தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந் நிலையில் ஐஸ்வர்யாவின் 12 வயது மகளை அதேப் பகுதியில் வசிக்கும் பொன்னுரங்கம் என்பவரின் மகன்...

மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா : 382 மாணாக்கர்களுக்கு கல்லூரி...

திருவள்ளூர், ஆக. 01 - நேற்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 20 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. https://youtu.be/PQ32FsYq4rw இவ்விழாவிற்கு கல்லூரி செயலாளர் ஓ. லலித்குமார் ஜெயின் தலைமை வகித்தார்.  இதில் சிறப்பு அழைப்பாளராக கல்லூரி கல்வி இணை இயக்குனர் டாக்டர்....

புயல் மழையால் பாதிக்கப்பட்ட அபிராமபுரம் பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிய சர்வதேச ஊழல் தடுப்பு...

மீஞ்சூர், டிச. 18 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட அபிராமபுரம் மற்றும் வேளூர் இருளர் காலனி உள்ளிட்ட கிராமங்களுக்கு சர்வதேச ஊழல் தடுப்பு கவுன்சில் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஏற்பட்ட...

அதிக கட்டண வசூலில் ஈடுப்படும் தனியார் கல்வி நிறுவனங்களை சுட்டிக்காட்டி நடித்த புதூர் கிராம தொடக்கப் பள்ளி மாணவர்கள்...

திருவள்ளூர், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகே உள்ள புல்லரவாக்கம் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது, அவர்களிடம் இருந்து  பணம் அதிகடியான கட்ணங்கள் வாங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS