தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி வெட்டி விட்டு தப்பிவோடிய மர்ம கும்பல் :...
திருவள்ளூர், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் முகத்தில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படுகாயங்களுடன்...
செல்போன் பேசிக் கொண்டே மொட்டை மாடிக்குச் சென்றவர் மின்சாரம் தாக்கி மரணம் ..
திருவள்ளூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் அருகே செல்போன் பேசிக்கொண்டு மொட்டை மாடியில் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அருகில் இருந்த மின் ஒயரை கவனிக்காமல் சென்றதால் கழுத்தில் பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு...
வட மதுரை அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.2.60 பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை...
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடமதுரை அருகே மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரொக்கப்பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
https://youtu.be/gCemco1N-bg
கும்மிடிப்பூண்டி, மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியபாளையம்...
திருவள்ளூர் : பள்ளிக்கு நடந்து சென்ற சிறுவன் மீது இருசக்கரவாகனம் மோதி விபத்து … கால் எலும்பு முறிவு...
புல்லரப்பாக்கம், பிப். 28 –
திருவள்ளூர் மாவட்டம் புல்லரப்பாக்கம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஈக்காடுகண்டிகை கிராமத்தில் வசிப்பவர் ரவி என்பவரின் மகன் குமரேசன் இவரது அண்ணன் தரணி மகன் சஞ்சய் வயது 8 கடந்த பிப் 24 ஆம் தேதி அன்று காலை 8.40 மணியளவல், ஈக்காடு...
மேற்படிப்புக்கு செல்லும் ஐந்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளித்த வெண்மனபுதூரைச் சார்ந்த...
கடம்பத்தூர், ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மேற்படிப்பிற்கு செல்லும் ஐந்து ஏழை மாணவர்களுக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 50 ஆயிரம் நிதியுதவியினை வெண்மனபுதூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வழங்கினார்.
வெண்மனபுதூரைச் சேர்ந்த...
திருக்கண்டலம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் சிவானந்தேச்வரா திருக்கோயில் மாசிமக தெப்ப திருவிழா …
பெரியபாளையம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்....
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கள்ளி என அழைக்கப்படும் திருக்கண்டலம் கிராமத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஆறாம் நூற்றாண்டில் தேவார பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேச்வரா திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை...
மீஞ்சூர் பகுதிக்குட்பட்ட 3 இடங்களில் திமுக கட்சி சார்பில் நடைப்பெற்ற தெருமுனைப் பிரச்சாரம் …
மீஞ்சூர், மார்ச்.09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆணைப்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாளினை முன்னிட்டு, தெருமுனை பிரச்சாரம் கூட்டம் மீஞ்சூர் பகுதிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் நடைபெற்றது.
மேலும் அக்கூட்டத்திற்கு மீஞ்சூர் நகர...
புயல் மழையால் பாதிக்கப்பட்ட அபிராமபுரம் பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிய சர்வதேச ஊழல் தடுப்பு...
மீஞ்சூர், டிச. 18 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட அபிராமபுரம் மற்றும் வேளூர் இருளர் காலனி உள்ளிட்ட கிராமங்களுக்கு சர்வதேச ஊழல் தடுப்பு கவுன்சில் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஏற்பட்ட...
கும்மிடிப்பூண்டி : திமுக எம்.எல்.ஏக்கள் 10 பேர் அதிமுக வுடன் பேசி வருவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி தகவல்...
கும்மிடிபூண்டி, செப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமரின் மகள் லக்சயாவின் காதணி விழாவை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஈகுவார்பாளையம் ஊராட்சி குமரன்நாயக்கன்பேட்டை வருகை தந்து குழந்தையை வாழ்த்தினார். நிகழ்வில் மாவட்ட அதிமுக செயலாளர்கள் பி.பலராமன், பி. வி....
ஆவடி; போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் திட்டப்பணிகள் விழிப்புணர்வு பேரணி
காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் திட்டப்பணிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆவடி; அக்.2-
https://youtu.be/L27L8DYreCI
சென்னை அடுத்த ஆவடியில் அமைந்துள்ள மத்திய அரசின் போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் தேசிய...























