Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொண்டைக்கரையில் தே.மு.தி.க. சார்பில் நடைப்பெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழா …

மீஞ்சூர், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,  மீஞ்சூர் அடுத்துள்ள கொண்டக்கரையில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது. கொண்டக்கரையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களுக்கு இளைப்பாற்றும் வகையில், குளிர் தரும் நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி போன்ற...

ரூ. 159 கோடி மதிப்பீட்டில், பெரியபாளையம் திருக்கோயில் பக்தர்களின் வசதிகளுக்காக புதிய கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணி...

பெரியபாளையம், பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங் கரை ஓரத்தில்  சுயம்பாக எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அம்மாவட்டத்தில் அரியப்பட்டு வருகிறது. மேலும் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை தினந்தோறும் உள்ளூர் மற்றும்...

எளாவூர் காட்டேரி ஏரிப் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்ட காவலாளி உடல் : ஆரம்பாக்கம் காவல்துறையினர்...

கும்மிடிப்பூண்டி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் அமைந்துள்ளது காட்டேரி எனப்படும் ஏரி இந்த ஏரியில் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிப்பின் உச்சத்தில் உள்ளதால் ஏரியின் நடுவே ஆங்காங்கே சவுடு மண் கடத்தப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மழை நீர்...

திருவள்ளூர்: தீராத வயிற்றுவலியல் பெண் தற்கொலை ..

வெங்கல், பிப். 4 – திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோமக்கம்பேடு பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் வரதன் என்பவரின் மகன் குமார் வயது 32 இவரது மனைவி நாகம்மாள் தொடர்ந்து வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், சம்பவ நாளான கடந்த பிப் 1 ஆம்...

தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பில் அம்பத்தூரில் நடைப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி

அம்பத்தூர், ஆக. 18 - ஆவடி அடுத்த அம்பத்தூர் புதூர் பானு நகரில் தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் முத்து தலைமையில் இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா கடந்த ஆக 15 ஆம் தேதி நடைப்பெற்றது. https://youtu.be/R9SkIu6RgGA இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் முத்து தேசிய...

காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் மின் விநியோகம்...

திருவள்ளூர், ஜூலை. 29 - தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு, மின்சாரதுறை அமைச்சர் உத்திரவின் படி, மின் பாதைகள் பராமரிப்பு, சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், மற்றும் மின் பாதையில் உரசும் மரக்கிளைகள் அகற்றல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக சில பகுதிகளில்...

திருவள்ளூரில் வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற அருள்மிகு வீரராகவர் திருக்கோயில் திருத்தேர் விழா ..

திருவள்ளூர், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7- ஆம் நாளான  இன்று திருவள்ளூர் அருள்மிகு வீரராகவர் திருக்கோயில் திருத்தேர் திருவிழா நடைபெற்றது. அத்திருத்தேரில் அருள்மிகு வீரராகவர் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்து  நான்கு மாட வீதிகள் வழியாக பக்தர்களுக்கு...

நூற்றாண்டு கண்ட மீஞ்சூர் அரசு பள்ளியில் நடைப்பெற்ற புதிய கட்டிடம் திறப்பு விழா : பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...

மீஞ்சூர், ஜூன். 28 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேரடி தெருவில் உள்ள அரசு உதவி தொடக்கப்பள்ளி நூறாண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று முடிந்து அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. இப்பள்ளியின் கட்டடப்பணிகளுக்காக என்.டி.சி.எல் நிறுவனத்தின்...

பழவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற சுனாமி 19 ஆம் ஆண்டு நினைவுத் தினம் : கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏற்றி...

பழவேற்காடு, டிச. 27 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள வைரவன் குப்பம் கடற்கரையில் நேற்று  19 ஆம் ஆண்டு சுனாமி தினத்தினை அப்பகுதி வாழ் மீனவர்கள் அனுசரித்தனர். தொடர்ந்து, சுனாமி தாக்குதலின் காரணமாக உயிரிழந்த அவ்வின மக்களுக்கு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் பாலை கடலில்...

திருவேற்காடு : ‘ பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு ” திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி : அமைச்சர் சா.மு.நாசர்...

திருவேற்காடு, ஏப். 10 - திருவேற்காடு நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் காகிதப் பை, துணிப்பை போன்றவற்றை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. https://youtu.be/WWm6QFrGJjQ இதனைத்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS