Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நீர்நிலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு அடி உயரத்திலான மூகாம்பிகை சிலை : பொன்னேரி வட்டாச்சியரிடம் ஒப்படைத்த ஆலாடு...

பொன்னேரி, ஆக. 06 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள ஆலாடு கிராமத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுப் பகுதியில் ஒரு அடி உயரமுள்ள மூகாம்பிகை சிலை ஒன்று இருப்பதை அங்கு வசிக்கும் சுரேஷ் பாபு என்பவர் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து அக்கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். அச்சிலையினை அக்கிராம...

ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ஆவடி, ஆக. 15 – இன்று, இந்திய திருநாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் துணை வட்டாட்சியர் நடராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அருகில் உள்ள சட்ட...

திருவள்ளூர் காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா : நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு

திருவள்ளூர், நவ. 14 - திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் கிராமத்தில் (14.11.2021) இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நெசவாளர் அணி சார்பில் முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்த நாள் விழா, நெசவாளர் அணி 4 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நெசவாளர் அணி செயற்குழு கூட்டம்...

அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் அகில இந்திய இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் : விளக்க...

மார்ச் 28, 29 தேதிகளில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பாக நடைப் பெறயிருக்கும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்த விளக்க தெருமுனை கூட்டம் மீஞ்சூரில் நடைப்பெற்றது மீஞ்சூர், மார்ச். 22 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் வீதியில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் பொது...

சுங்க சாவடிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா ! கண்டறிய தலைமை பொறியாளருக்கு அறிவுறுத்தல் : தமிழ்நாடு...

ஆவடி, மே. 13 - சுங்கச்சாவடிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என தமிழக நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். https://youtu.be/uvUZufoZk_8 திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் ஜப்பான் நிதி உதவியுடன் சுமார் 1.79 ஏக்கர்...

சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வரும் பூங்காவை சவுடு மணல் அடித்து மழைநீர் தேங்காமல் பராமரித்திடும் படி...

திருவள்ளூர், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. திருவள்ளூர் அருகே அரசு மண் குவாரியில் இருந்து ஊராட்சி  பூங்காவிற்கு சவுடு மண் வழங்கி பூங்காவை சீர் செய்ய வேண்டுமென  மாவட்ட ஆட்சியரிடம் தொழுதூர் ஊராட்சிப் பகுதி பொது மக்கள் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் ஊராட்சிக்குட்பட்ட...

அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற தம்பி பொன்னேரிக் காவல் நிலையத்தில் சரண் …

பொன்னேரி, மே. 08 – பொன்னேரி அருகே இன்று பட்டப் பகலில் சொந்த அண்ணனை தம்பி தனது நண்பர்களுடன் சேர்ந்து வயல் வெளியில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்று விட்டு, பொன்னேரி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை...

பள்ளியளவில் பொதுத் தேர்வில் முதன்மையிடத்தினை பிடித்த மூன்று மாணவிகளுக்கு தங்க காசு பரிசு வழங்கி, 77 வது சுதந்திரத்...

எல்லாபுரம், ஆக. 15 - திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட திருக்கண்டலம் ஊராட்சி அரசு பள்ளியில்  6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணாக்கர்கள் கல்விப்பயின்று வருகின்றனர். மேலும் அப்பள்ளியைச் சுற்றியுள்ள பூரிவாக்கம், தண்டு மேடு, நெய்வேலி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து...

37 வருடங்கள் எவ்வித புகார்களும் எழாதவாறு அரசு பணியாற்றிய பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் : பணி...

பொன்னேரி, ஆக. 01 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 37 வருடங்களாக எவ்வித புகாருக்கும் உட்படாமல் கடமையாற்றி இன்று ஓய்வு பெறும், அலுவலக உதவியாளர் நாகரத்தினம் என்பவருக்கு பாராட்டு விழா இன்று அவ்வலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மேலும், மீஞ்சூர் ஒன்றியம், நாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகரத்தினம்....

ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததைக் கண்டித்து பொன்னேரி வட்டார காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...

பொன்னேரி, ஜூலை, 07 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை கண்டித்து, பொன்னேரி வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அண்ணா சிலை அருகே வழக்கறிஞர் கார்த்திகேயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்திற்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS