திருவாரூர் அரசு மருத்துவ மனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரூ.16.95 கோடி மதிப்பிலான மருத்துவ உப கரணங்கள் : செயல்பாட்டினை...
திருவாரூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.16 கோடியே 95 லட்சம் மதிப்பில் எம்.ஆர்.ஜ. ஸ்கேன், ஆஞ்சியோகிராம் (கேத் லேப்) சிறப்பு சிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன் பாட்டிற்கான கொண்டு வரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேலும் அச்சிறப்பு வாய்ந்த...
நன்னிலம் அருகே சரக்கு வேன் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே இளம் விவசாயி பலி..
நன்னிலம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே குவளைக்கால் பகுதியில் வேன் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக் கொண்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. மகிழஞ்சேரி...
நன்னிலம் அருகே மாமியாரை அடித்த மருமகன்.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாமியார் : மருமகனுக்கு போலீஸ் வலை வீச்சு...
நன்னிலம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள திருப்பள்ளி முக்கூடல் பகுதியை சேர்ந்தவர்கள் சேகர். விஜயபாரதி தம்பதியினர். இந்நிலையில் விஜயபாரதி, தனது மூத்த மகள் புவனா மற்றும் மருமகன் ரித்தீஷ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். விஜயபாரதியின்...
திருத்துறைப்பூண்டியில் சுற்றுலா வளர்ச்சித்துறை மூலம் படகுக் குழாம் அமைத்திட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
திருத்துறைப்பூண்டி, மார்ச். 3 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் சுற்றுலாத்துறை மூலம் படகுக் குழாம் அமைத்து குழந்தைகள் படகு சவாரி ஏற்படுத்திட வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட மண்ணின் மைந்தர்கள் மற்றும் வரலாற்று ஆய்வு மைய நிறுவனர் எடையூர் மணிமாறன் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம்...
திருவாரூரில் அரசு சார்பில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம் : தனது 4 வயது குழந்தைக்கு போலியோ...
திருவாரூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூரில் இன்று நடைப்பெற்ற 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தனது 4 வயது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமினைத் தொடங்கி வைத்தார்.
https://youtu.be/GI1YCYCPkE4
திருவாரூர் மாவட்டத்தில்...
அரசு மருத்துவமனை பாதுகாவலரை தாக்கிய தண்டலை ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் : திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில்...
திருவாரூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சி மன்றத்தலைவரின் உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணியாற்றி வந்த பாதுகாவலரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து மருத்துவமனையின் சக பாதுகாவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வாயில் முன்பு அமர்ந்து...
திருவாரூரில் மிகச் சிறப்பாக நடைப்பெற்ற எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : மீண்டும் ஆட்சிக்கு...
திருவாரூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
https://youtu.be/7dB7fF7YFus
திருவாரூர் மாவட்டம், எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் 71 ஆம் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருவாரூர் ஐபி கோவில் தெருவில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற...
ஓ.என்.ஜி.சி. பிற்படுத்தப்பட்ட தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...
திருவாரூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே,நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் ஓஎன்ஜிசி சார்பாக OBC மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலமாக இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன..
இந்த விழாவில் ONGC நிறுவனத்தின்...
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள் …
திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் விவசாயிகள் கூட்ட அரங்கில் எழுந்து நின்று தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
https://youtu.be/zntd6xOYoCQ
அப்போது...
பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைப்பெற்ற மாநிலம் தழுவிய கோரிக்கை நாள்...
திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது அவ் ஆர்ப்பாட்டத்தில் மாநில அரசை கண்டித்தும், டாஸ்மாக் கடை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,...























