Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் : சத்துணவு சாப்பிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் : 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள்...

கும்பகோணம், ஏப். 21 -   திருவாரூர் மாவட்டம் கண்டியூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று வழக்கம் போல் சத்துணவை உண்ணுவிட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளனர். சென்ற...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடமங்கலம் ஒன்றிய செயலாளர் சமூக விரோதிகளால் வெட்டிக்கொலை : குற்றவாளிகளை உடனடியாக கைது...

புதுக்கோட்டை, நவ. 12 - திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆற்றல்மிக்க தோழர் டி.என். தமிழார்வன் சமூக விரோதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடும் செயலை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி அதிகபட்சத் தண்டனைப் பெற்றுத்தர காவல்துறை...

ஜெயலலிதா அறிவித்த செல்போன் வழங்கும் திட்டம் கிடப்பில் உள்ளது-தங்க தமிழ்செல்வன்

கூத்தாநல்லூர்: அமமுக சார்ப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில்நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், தங்கதமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் தேர்தல் குறித்த எந்த கவலையுமின்றி, மக்கள் பணியாற்றுவதிலும், மக்களை சந்திப்பு என செயல்படுவதும்...

அரசியலில் கமல்ஹாசன் ஒரு குழந்தை-கே.பி.முனுசாமி பேட்டி

திருவாரூர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று (22-ந் தேதி) திருவாரூர் வன்மீகபுரம் அம்மா அரங்கில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 120 ஜோடி மணமக்களின் திருமண விழா நடைபெற்றது. விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும் உணவு...

தேர்தலில் கூட்டணி வைக்க குதிரை பேரம் பேச மாட்டோம்-கமல் ஹாசன்

திருவாரூர்: திருவாரூர் தெற்கு வீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல பொறுப்பாளரும், செயற்குழு உறுப்பினருமான சவுரிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் அருண்(திருவாரூர் தெற்கு), செய்யது அனாஸ்(நாகை தெற்கு), சதாசிவம்(தஞ்சை தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர்கள் நடிகை...

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா விவசாயிகள் குமுறி எழுவார்கள்-பழ.நெடுமாறன்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது. குடியரசு தினத்தன்று தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 16-வது நாளாக நடந்தது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS