Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆண்டிப்பட்டி இந்து முன்னணியினர் சார்பில் இந்து மதத்தினருக்கு பண்பு பயிற்சி வகுப்பு முகாம்

ஆண்டிப்பட்டி தனியார் திருமண மகாலில் இந்து முன்னணியினர் சார்பில் இந்துக்களுக்கான ஒருநாள் பண்பு பயிற்சி வகுப்பு முகாம் நடைப்பெற்றது. தேனி; நவ. 19- அதில் இந்து மதத்தை கீழ்தரமாக விமர்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மீது கண்டனம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வழியுறுத்தியும் இந்து முன்னணி மாநில...

ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காங்கிரசுக்கு 10 இடங்கள் கொடுத்த திமுகதான் அடிமை- ஆர்பி உதயகுமார் பேச்சு

தேனி: தேனி அருகே ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசியதாவது:- ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதியில் அவர் எங்கு போட்டியிட்டாலும் அவருக்கு வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது....

தேனி அல்லிநகரம் : வி.சி.க சார்பில் தொல் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் வழங்கி...

தேனி அல்லி நகரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தொல் திருமாவளவனின் பிறந்த நாள் விழாவை  அன்னதானம் வழங்கியும் இரத்ததான முகாம் நடத்தியும் தொண்டர்கள் கொண்டாடினர்.  நாள் முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேனி நகர செயலாளர் அ.ஈஸ்வரன் ,மாவட்ட செயற்குழு...

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வைகை அணையினை தூர்வாரக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை  அணையை தூர்வார பட்ஜெட் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப் பாட்டம் நடைப் பெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை  அணை ஆற்றில் சுமார் 20 அடிக்கு...

தேனி கம்மவார் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டுப் பணி குழு சார்பாக ஐந்தாவது சர்வ தேச யோகா தினம் அனுசரிப்பு

தேனி: ஜூன் தேனி அருகே உள்ள கம்மவார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணிக் குழு சார்பாக 5 வது சர்வதேச யோக தினம் அனுசரிக்கப் பட்டது. அக் கல்லூரி யின் பாலி டெக்னிக் பொருளாளர் தாமரை கண்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் தர்மலிங்கம், ஆகியோர் தலைமையில்...

தேனி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து வி.சி.க கண்டன ஆர்பாட்டம்

தேனி பங்களா மேட்டில் நாடு முழுவதும் தொடரும் ஆணவக் கொலைகளை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், அதனை தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரியும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப் பெற்றது. தேனி ; ஜூலை, தேனிமாவட்டம் பங்களா மேட்டில் நாடு முழுவதும்...

கம்பம் நகர சலவை தொழிலாளர்களின் கோவிலை இடித்தது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு –...

கம்பம் நகர சலவைத் தொழிலாளர்களுக்கு பாத்தியப் பட்ட கோவிலை தனி நபர்கள் ஆக்கிரமித்து தங்களை மிரட்டி வருவதாக பொன்னி விரைவு சலவைத் தொழிலாளர் சங்க தொழிலாளர்கள்  தேனி மாவாட்ட ஆட்சியாளரிடம் தங்கள் சமூகத்திற்கு பாத்தியப் பட்ட கோயிலை மீட்டுத்தர வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர். தேனி: ஜூலை, 1...

தேனி மாவட்ட போடி காமராஜர் வித்யாலய பள்ளியில் யோகா தினம் அனுசரிப்பு

தேனி: ஜூன் தேனி மாவட்டத்தில் உள்ள காமராஜர் வித்தியாலாய உயர் நிலைப் பள்ளியில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளை யாட்டு அமைச் சகம்  நேரு யுவகேந்திரா சார்பில் யோகா தினம் அனு சரிக்கப் பட்டது . இந் நிகழ்ச் சியில் யோகா நேரு யுவ கேந்திரா துணை இயக்குனர் ...

தேனி மாவட்டத்தில் திமுக சார்பில் நடை பெறயிருக்கும் கிராம சபைக் கூட்ட ஏற்பாடுகளை கம்பம் இராமகிருஷ்ணன் தலைமையிலான...

தேனி மாவட்டத்தில் கிராமசபை மற்றும் வாக்குசாவடி முகவர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துக் கொள்ள வருகின்ற பிப்-16ம் தேதி தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் இப் பகுதிக்கு வருகை தர இருக்கிறார். கிராமசபை கூட்டம் நடத்தும் இடங்களான வட புதுப் பட்டி சூர்யா நகர் பகுதியில்...

தேனியில் உலக போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு மது போதை தடுப்பு மற்றும் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம்- அரசு...

தேனி அரசு மனநல மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையத்தில் இன்று உலக போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு மது போதை தடுப்பு மற்றும் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம்  தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தேனி;ஜூன்,3- இந்நிகழ்ச்சியில் தேனி அரசு மருத்துவமனை மருத்துவ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS