தேனி: ஜூன்
இம் முகாமில் இலவச சர்க்கரை பரி சோதனை இரத்த பரிசோதனை இரத்த அழுத்த சோதனை உயரத்துக் பெற்ற எடை மற்றும் எடை அதிகரிப்பு உள்ளவர்களுக்கு உண்ண வேண்டிய உணவு வகை குறிப்புக்கள் குறித்து ஆலோசனை வழங்கப் பட்டது.
மேலும் இப் பரிசோதனை முகாமிக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு யோகவினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் சர்க்கரை மற்றும் இருதய நோய் சிறப்பு மருத்துவர் சங்கரக் குமார் விளக்க உரையாற்றினார். இம் முகாமை சங்கர் மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனார். இம் மு காமில் பொதுமக்கள் ஏராள மனோர் கலந்துக் கொண்டு ஆரம்ப நிலை மருத்துவ உதவிகளையும், ஆலோசனைகளையும் பெற்று பயன் பெற்றனர்.