தேனி: ஜூன்

தேனி மாவட்டத்தில் உள்ள காமராஜர் வித்தியாலாய உயர் நிலைப் பள்ளியில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளை யாட்டு அமைச் சகம்  நேரு யுவகேந்திரா சார்பில் யோகா தினம் அனு சரிக்கப் பட்டது .

இந் நிகழ்ச் சியில் யோகா நேரு யுவ கேந்திரா துணை இயக்குனர்  சுந்தர மகா லிங்கம் , ஒருங் கிணைப் பாளர்  பால சுப்பிரமணியம், காமராஜர் வித்யாலயா பள்ளி  தலைமை யாசிரியர்  உஷா எல்லம் மாள்  ஆகியோர் முன்னி லையில் நடைப் பெற்ற இம் முகாமில்  மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர்  திலகவதி யோகா செய் முறை கருத் தரங்கை  தொடங்கி வைத்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  தூய்மை பாரத விருதினை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி யில்  மாவட்ட உதவி ஆட்சியாளர் தியாகராஜன் கலந்துக் கொண்டு  சிறப்புரை ஆற்றினார். மேலும்  இந்த யோகா நிகழ்ச் சியில்  சமூக ஆர்வ லர்கள் ராஜ பாண்டி, கனகராஜ் பாண்டியன், ஆகியோர்  சிறப்புரை யாற்றி னார்கள்  யோகா பயிற் சியினை  யோகா குரு  நந்த கோபால், செல்வி  சொர்க்கம் மீனா  ஆகியோர்  மேற் கொண்டனர். நன்றி யுரையினை, தேனி நேருயுவ கேந்திரா  கணக்காளர்  ஸ்ரீராம்பாபு  நிகழ்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here