தேனி மாவட் டத்தில் தமிழ் புத் தாண்டினை முன்னிட்டு தேனி மாவட் டத்தில் உள்ள கோவில் களில் சிறப்பு தரிசனம் செய்து வழி பட்டனர்.. தமிழ் மாதத்தின் முதல் நாளான நேற்று சித்திரை கனியினை முன்னிட்டு ஆண்டி பட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் திருக் கோவிலில் நேற்றுப் பக்தர்கள் வேலவரின் தரிசனம் பெற்று பால் காவடி, சந்தனக் காவடி, தீர்த்த காவடி மற்றும் அலகு குத்தியும், மாறு வேட மணிந்தும் , அன்ன தானங்கள், நீர்மோர் வழங்கியும் தங்கள் நேர்த்திக் கடனை பக்தர்கள் செலுத்தி வணங்கினர். தமிழ் நாடு அரசு இந்து சமய அற நிலையத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டது. பக்தர்களின் பாது காப்பை கருதி காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் திருந்தனர்.