Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேனி பாக்யா மெட்ரிக்குலேசன் பள்ளியின் விழிப்புணர்வு பேரணி – அல்லிநகரம் காவல் ஆய்வாளர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்

தேனி பாக்யா மெட்ரிக்குலேசன் பள்ளியின் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. அப்பேரணியை அல்லிநகரம் காவல் இன்ஸ்பெக்டர் சேகர் கொடி அசைத்து துவைக்கி வைத்தார். தேனி; ஆக, 30- தேனி அல்லிநகரத்தில் இன்று தலைக்கவசம் அணிந்து வாகனம் ஒட்ட வேண்டும் என்பதை வழியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை...

தேனி மாவட்ட அளவிலான இளைஞர்கள் கலைவிழா – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு...

தேனி: தேனி மாவட்டம் மத்திய இளைஞர் மேம்பாட்டுத்துறை நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவில் இளையோர் கலை விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அதில் மாவட்ட அளவிலான இளையோர் குழுவிலான பல்வேறு அணிகள் இக் கலைவிழாவில் கலத்துக்கொண்டன. அவற்றில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு மாவட்ட...

ஆண்டிப்பட்டி துணிக்கடையில் நைட்டிகளை திருடி 3 பெண்கள் தப்பி ஒட்டம் – சி.சி.டி.வி கேமரா பதிவால் ஒருவர் கைது

தேனி; ஜூலை, தேனி மாவட்டம்,  ஆண்டிப்பட்டி நகர் பஸ் நிலையம் அருகே ஜவுளி கடை வைத்து நடத்தி வருபவர்  சரஸ்வதி (வயது 60).   நேற்று இவர் கடையில் தனியாக இருந்த போது 3 பெண்கள் துணிகள் வாங்குவது போல வந்து சற்று நேரத்திற்கு பின் திரும்பிச் சென்றுவுள்ளனர்....

சர்வதேச யோகா தினம் – ஆண்டிபட்டி அருகே உள்ள பாலாஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் யோகா பயிற்சி

ஆண்டி பட்டி:  ஜூன் பாலாஜி மெட்ரிக் குலேசன் பள்ளியின் முதல்வர் விஜய லட்சுமி, செயலாளர் சென்பக வள்ளி, ஆகியோர் தலைமை யில் நடைப் பெற்ற யோக பயிற்சி  நிகழ்ச்சி யில் யோக ஆசிரியை ராஜாமணி மாணவர் களுக்கு  யோக பயிற் சியின் செயல் விளக்கத் தினை மேற்...

தேனியில் கிருஷ்ணா ஸ்ரீ ஆர்ட்ஸ் கலா சேக்த்ரா இசைப்பள்ளியின் சலங்கை பூஜை

தேனி கிருஷ்ணா ஸ்ரீ ஆர்ட்ஸ் கலா ஷேத்ரா இசைப்பள்ளியின் சலங்கை பூஜை தனியார் மகாலில் நடைப்பெற்ற இவ் விழாவில்  நடன இசைப்பள்ளி நிர்வாகியும்  பாட்டு ஆசிரியருமாகிய செந்தில்குமார் ,பரதநாட்டிய  ஆசிரியர் சங்கர கோமதி ஆகியோர் பரதநாட்டியம்  பயிலும் 18 குழந்தைகளுக்கு காலில் சலங்கை அணிவித்து சம்பிரதாய முறைப்படி ...

தேனி கம்மவார் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டுப் பணி குழு சார்பாக ஐந்தாவது சர்வ தேச யோகா தினம் அனுசரிப்பு

தேனி: ஜூன் தேனி அருகே உள்ள கம்மவார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணிக் குழு சார்பாக 5 வது சர்வதேச யோக தினம் அனுசரிக்கப் பட்டது. அக் கல்லூரி யின் பாலி டெக்னிக் பொருளாளர் தாமரை கண்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் தர்மலிங்கம், ஆகியோர் தலைமையில்...

தேனி மெட்ரோ கிங்க்ஸ் ரோட்டரி சங்கம் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு

தேனி மாவட்டம் சுப்பன் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் தேனி மெட்ரோ கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைப்பெற்றது. தேனி, ஜூலை,   தேனி மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாக பொது சேவைகளில் ஈடுப்பட்டு வரும் மெட்ரோ கிங்க்ஸ்...

அடிப்படை வசதிகள் கேட்டு வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பிடம் இல்லாமல் உள்ளது. இது குறித்து மாணவர்கள் பலமுறை கல்லூரி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அனுப்பியும் நடவடிக்கை...

தேனியில் உலக போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு மது போதை தடுப்பு மற்றும் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம்- அரசு...

தேனி அரசு மனநல மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையத்தில் இன்று உலக போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு மது போதை தடுப்பு மற்றும் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம்  தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தேனி;ஜூன்,3- இந்நிகழ்ச்சியில் தேனி அரசு மருத்துவமனை மருத்துவ...

தேனி கலாம் நண்பர்கள், தேனி பசுமை 2020, இணைந்து நடத்திய ஏ.பி.ஜே,அப்துல்கலாம் நான்காம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி

தேனி கலாம் நண்பர்கள்,தேனி பசுமை 2020, என்ற அமைப்பும் இணைந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு நாளை கொண்டாடும் வகையில்  அப்துல்கலாம் விருதுகள் வழங்கும் விழா தேனியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அப்துல் கலாம் அவர்களுடன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS