பெரியகுளம் மேரிமாதா கல்லூரியில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம்
தேனி மாவட்டம் பெரியகுளம் மேரி மாதா கல்லூரியில் மாவட்ட குடும்ப நல சங்கம் சார்பில் உலக மக்கள் தொகை தினம் கருத்தரங்கம் நடைப் பெற்றது.
தேனி; ஜூலை,
தேனி மாட்டம் பெரியகுளம் மேரிமாதா கல்லூரியில் குடும்ப நலச் சங்கத்தின் சார்பாக உலக குடும்ப மக்கள் தொகை குறித்த கருத்தரங்கம்...
தேனி குரூப் 4 இலவச பயிற்சி முகாம் பசுமை உலகம் படைத்திட இலவச மரக்கன்றுகள் வழங்கிடும் விழா
தேனிமாவட்டத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் பசுமை உலகம் படைத்திட இலவச மரக்கன்றுகள் வழங்கிடும் விழாவினை அம்மாவட்டத்தின் ஆன்மீக செம்மல் என்றழைக்கப் படும் ஜெயபிரதீப் பயிற்ச்சி முகாமினை இலவசமாக தொடங்கி வைத்தும் அதற்கான இலவச கையேடுகளையும் பசுமை உலகாக தமிழகத்தை மாற்ற இலவச...
தேனி மாவட்ட அளவிலான இளைஞர்கள் கலைவிழா – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு...
தேனி:
தேனி மாவட்டம் மத்திய இளைஞர் மேம்பாட்டுத்துறை நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவில் இளையோர் கலை விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அதில் மாவட்ட அளவிலான இளையோர் குழுவிலான பல்வேறு அணிகள் இக் கலைவிழாவில் கலத்துக்கொண்டன. அவற்றில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு மாவட்ட...
தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் நடைபெற்றது.மேலும் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள முப்பது பஞ்சாயத்து கிராமங்களிலும் உள்காட்டு பகுதியை சேர்ந்தகிராமங்களான கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது
கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை கிராம பஞ்சாயத்து...
தும்மக்குண்டு கிராமத்தில் சைல்டு லைன் சார்பாக திறந்தவெளி மலம் கழித்தலால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்திற் குட்பட்ட தும்மக்குண்டு கிராமத்தில் சைல்டு லைன் சார்பில் திறந்த வெளி மலம் கழித்தல் பற்றிய விழிப்புணர்வு,
பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு,...
போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரித்த 9 பேருக்கு சிறை தண்டனை
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே உள்ள தேவாரம் டி.கே.வி. பள்ளி தெருவை சேர்ந்தவர்கள் ஜெயராமன்(65), தங்கராஜ் (53), பாபு (39). இவர்களுக்கு தேவாரம் வட்ட ஓடை புலத்தில் புஞ்சை நிலம் இருந்துள்ளது.
அந்த நிலத்தை தேவாரம் பகுதியை சேர்ந்த ராஜா (37), இவரது தந்தை ஈஸ்வரன் (60), இதே பகுதியை சேர்ந்த...
தேனி வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் குப்பை கழிவுகளை மனிதப் பயன்பாட்டிற்கு எப்படி மாற்றுவது செயல்முறை விழிப்புணர்வு...
தேனி மாவட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் காய்கறி, குப்பை, மற்றும் மாட்டுச்சானம் போன்ற கழிவுகளியிருந்து மனித தேவைக்கான சமையல் எரிவாயு, பயிர்களுக்கான நாசிகிருமி, போன்றவைகளை எப்படி தயாரிப்பது என்பது குறித்து, பொது மக்களிடையே செயல் முறை விழிப்புணர்வு செய்தனர்.
மத்திய அரசு இளையோர் நலம் மற்றும்...
ஆண்டிப்பட்டி அருகே பழங்கால ஸ்ரீபரமசிவன் பார்வதி கோவில் சீரமைப்பு பணி – குடமுழுக்கு விழா
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு கிராமத்தில் பொம்மையசாமி பல்ல குண்டம்மாள் கோவில் அருகே பழங்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ பரமசிவம் பார்வதி அம்மன் திருக்கோவிலின் திருப்பணி சிறப்பான முறையில் சீரமைக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக் கோவிலின் முதல்நாள் விழாவாக கிராமத்தின் தெற்கே எழுந்தருளிய பெரிய கோவிலிலிருந்து...
தேனி பெரியகுளம் கோட்டாட்சியர் பங்களாவில் புகுந்த பாம்புகள் துணிவுடன் பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு காவலர்கள்
தேனி, பெரியகுளம் கோட்டாட்சியர் பங்களாவில் இன்று காலை அங்கு பணிப்புரிந்து வரும் பெண் வீட்டுக்கு பின் புறமாக உள்ள தோட்டத்தில் கீரை பறிப்பதற்காக சென்ற பொழுது இரண்டு பாம்பு இருந்ததை கண்டு சத்தம் போட அருகில் இருந்தவர்கள் பாம்பை பிடிப்பதற்காக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக....
ஆண்டிபட்டிஅருகே ஸ்ரீபாலாஜிநர்சரிபள்ளியின் விளையாட்டு விழா
ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீ பாலாஜி நர்சரி பள்ளியில் விளையாட்டு விழா நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு அப்பள்ளியின் தாளாளர் எம்.கோவிந்தராஜ் தலைமையில் பாலசமுத்திரம் ஆசிரியர் நாகலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளியில் பயிலும் பல்வேறு வகுப்பு மாணவர்கள் விளையாட்டு போட்டிகள், யோக மற்றும் தனித்திறன் போட்டிகளில் கலந்துக்...













