திருவையாறு தேனீர் கடையில் சிலிண்டரில் இருந்து வாயு வெளியேறி தீ விபத்து .. அலறி அடித்து ஓடிய பொது...
தஞ்சாவூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம் திருவையாறு பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடை ஒன்றில் கேஸ் அடுப்பில் வடை போட்டு கொண்டு இருந்த போது திடீரென கேஸ் வெளியேறி ரம்பர் டியூப்பில் தீ பற்றி எரிய தொடங்கியது. அப்போது கடை...
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா என்றபடி கும்பகோண மாநகர பேருந்து நிலையத்தின் அவல நிலை குறித்து...
கும்பகோணம், டிச. 19
தஞ்சை மாவட்டம் தென்னகத்து கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி என்பது சென்னைக்கு அடுத்தப்படியாக அமைந்துயிருப்பது கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியாகும்.மேலும் அம் மாநகரில், அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம், பிஸ்என்எல் நிறுவன தொலை தொடர்பு மாவட்டமாகவும், கல்வி...
கும்பகோணம் மாநகரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, ஆட்சி அமைந்த நூறு நாட்களில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைப்போம் என்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதிமொழி...
தஞ்சாவூரில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழா : இலவச மருத்துவ முகாமினை அதிமுக...
தஞ்சாவூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாளை அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்,
அதேபோல் தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மகர்நோன்புசாவடி பகுதியில் அதிமுக கவுன்சிலர்...
ரூ.3.5 இலட்சம் மதிப்பிலான காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தஞ்சாவூர் கிழக்கு காவல் துறையினர் …
தஞ்சாவூர், மார்ச்.14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை கிழக்கு காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன ரூ.3.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.
தஞ்சை மாவட்டம், பல்வேறு பகுதிகளில் செல்போன் காணாமல் போகும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வப் போது அவைகள்...
கைதிகளின் பயன் பாட்டிற்காக ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை கிளைச் சிறைச்சாலைக்கு வழங்கிய கும்கோணம் வழக்கறிஞர் சங்கம் …
கும்பகோணம், மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் வழக்கறிஞர்கள் சார்பில் ரூ.15 ஆயிரம் மநிப்பிலான புத்தகங்களை கைதிகளின் பயன்பாட்டிற்காக கிளைச் சிறைச்சாலைக்கு வழங்கினார்கள்.
https://youtu.be/tgP8DglZN8s
கும்பகோண மாநர கிளை சிறைச் சாலையில் சுமார் 70- க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை...
வடை சாப்பிடுறீங்களா.. வடை., சுட்டுத் தள்ளிய தேமுதிக வேட்பாளர் : சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொளிக் காட்சி…
தஞ்சாவூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சையில் தேமுதிக வேட்பாளர் சிவனேசன் ஒவ்வொரு நாளும் சுவாரசியமான பிரச்சாரத்தை செய்து வருகிறார் அவரது பிரச்சாரம் என்றாலே நகைச்சுவைதான்..
https://youtu.be/1N2Nv6EvkmU
தஞ்சை திலகர் திடலில் தேமுதிக வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்...
கும்பகோணம் மாநகராட்சியில் தலைகீழாக பறக்கவிடப்பட்ட தேசிய கொடி ..
கும்பகோணம், ஆக. 15 -
கும்பகோணம் மாநகராட்சியில் இன்று நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியின் முதல் மேயர் கே சரவணன், துணை மேயர் சு ப தமிழழகன் மற்றும் ஆணையர் செந்தில் முருகன் முன்னிலையில் தேசிய கொடியினை ஏற்றினார்.
https://youtu.be/KiLZ2ihUHlI
அப்போது மேலே ஏற்றப்பட்ட...
வறண்டு போயிருக்கும் ஏரி, குளம், குட்டைகள் : கால்நடைகள் பருக தண்ணீர் இல்லாமல் அவதி… விவசாயிகள் வேதனை ..
தஞ்சாவூர், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருப்பதால், கால்நடைகளை குளிப்பாட்டவும் மேய்ச்சலுக்கு விட முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
ரெட்டி பாளையம், களிமேடு, வண்ணாரப்பேட்டை, சீராளூர், கள்ள பெரம்பூர்...
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில் விசாக பெருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …
பாபநாசம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள திருக்கருகாவூர் அருள்மிகு ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை திருகோயில் வைகாசி விசாக பெருவிழாவினை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/QoF554oyOqs
திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள்...























