Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மாவடுகுறிச்சியில் காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்தின் கிளை சார்பில் நடைப்பெற்ற சித்திரை முதல் நாள் பொன்னேர் எனப்படும் நல்லேர்...

தஞ்சாவூர், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், சங்கர மடம் கிளை நிர்வாகி முனைவர் ஸ்ரீதர் தலைமையில், மாவடுகுறிச்சி கிராமத்தில் ஆண்டு முழுவதும் நல்ல மழை நல்ல மகசூல் கிடைத்திட வேண்டும் என சித்திரை மாதத்தின் முதல் நாளில் உழவு ஓட்டி சூரிய பகவானிடம்...

புதியதாக தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அமைத்திட வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்க கண்டன...

கும்பகோணம், நவ. 27 - கும்பகோணம் அருகே  உள்ள பாபநாசத்தில் 15 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள தஞ்சாவூர் கும்பகோணம் சாலை புதுப்பிக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும், இச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு கட்சியினர் சார்பில் நெடுஞ்சாலைத்துறையின் இந்த மெத்தனப்போக்கை கண்டித்து கண்டனம் தெரிவித்தும், புதிய சாலை அமைத்து தர...

திருவலஞ்சுழியில் நடைப்பெற்ற 100 குடும்பங்களுக்கு ரூ. 100 லட்சம் மதிப்பீலான கறவை மாடு கடன் வழங்கல் விழா …...

கும்பகோணம், பிப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவலஞ்சுழியில் இன்று பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா ... 100 நபர்களுக்கு 100 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகளுக்கான கடன் வழங்கல் மற்றும்...

சாலையில் அழுக்கு உடையுடனும் அடர்த்தியான முடிகளுடன் சுற்றித் திரிந்த மனநலம்பாதிப்புக்கு உள்ளான இளைஞர் : புதிய மனிதனாக்கிய தஞ்சாவூர்...

தஞ்சாவூர், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், மனநலம் பாதிப்புக்கு உள்ளாகி சாலையில் ஜடா முடியுடன் சுற்றி திரிந்த இளைஞருக்கு சிகை அலங்காரம் செய்து, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து அழகுப் படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தினர். https://youtu.be/20XtDdVOfUs திருப்பனந்தாள் பகுதியில் ஜடா முடியுடன் அழுக்கான ஆடையுடன் இளைஞர்...

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற பாஜக தலைமையிலான கூட்டணியின் பாமக கட்சி மயிலாடுதுறை நாடாளு மன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்...

கும்பகோணம், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன....

திருவோணம் தாலூகவுடன் இணைத்ததற்கு 4 கிராம மக்கள் எதிர்ப்பு : கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்… இதே...

தஞ்சாவூர் மாவட்டம், மார்ச். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், புதிதாக உருவாகிவுள்ள திருவோணம் தாலுகாவில் பட்டுக்கோட்டை தாலூகவிற்கு உட்பட்ட 4 கிராமங்களை இப்புதிய தாலூவுடன் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாட்டாத்திகோட்டை கொள்ளைக்காடு கடைத்தெரு பகுதியில் கடைகளில் கருப்பு கொடி கட்டி மாற்றுத் திறனாளிகள் உட்பட...

நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னும் விளையாட்டுப் போட்டிக்கு தடை விதித்த காவல்துறையினர் என புகார் : சாலை மறியல்...

பட்டுக்கோட்டை, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் இரண்டாம்புளிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் அஞ்சாதே இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் சுத்தம் கிராமத்தார்கள் இணைந்து நடத்தப்படும் 10-ஆம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தயம் நேற்று நடத்துவதற்கு நீதிமன்றத்தில்...

குடிப் போதையில் இருந்தவரை பணத்திற்காக கடத்திச் சென்று தாக்கியதில் நாஞ்சில்கோட்டை சிக்கன் கிரில் மாஸ்டர் மரணம் : இருவர்...

தஞ்சாவூர், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை வடக்குத் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது (40)  இவருக்கு திருமணமாகி கமலாதேவி (35) என்ற மனைவி உள்ளார். மேலும் பிரகாஷ்  தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான் நகரில் உள்ள ஒரு சிக்கன் கார்னர் கடையில்...

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவத் திருத்தேரோட்ட விழா …

கும்பகோணம், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தேவாரப்பாடல் பெற்றதும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதுமான மேலும் ஆதிசேஷன் வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது.. அதில் ஏராளமான...

பாபநாசம் அருகே வயலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து.. சேற்றில் சிக்கி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம் …

தஞ்சாவூர், ஏப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சோலைப்பூஞ்சேரி கிராமம் கீழத் தெருவில் வசித்து வருபவர்கள் தமிழரசன் (35)  ரேவதி (26) தம்பதியினர் மேலும் அவர்களுக்கு 14  வயதில் ஆண்மகனும், 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மேலும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS