திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருள… காவிரி ஆற்றங்கரையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது தைப்பூச தீர்த்தவாரி...
திருவிடைமருதூர், சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சைமாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூரில் அமைந்துள்ளது அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில். மேலும் இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவினை முன்னிட்டு தைப்பூச திருநாளான இன்று திருவிடைமருதூர் பகுதியில்...
தஞ்சாவூர் : ஒத்தைக்கு ஒத்தை எதிர் வரும் நாடாளு மன்றத் தேர்தலை சந்திக்க திமுகவிற்கு தைரியம் இருக்கா …...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ....
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் அதிமுக தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் மா சேகர்...
தஞ்சை அருகே அடுத்தடுத்து கால்துறையினர் நடத்திய சோதனையில் சரக்கு வேன் மற்றும் 724 கிலோ குட்க, பான் மசாலா...
தஞ்சாவூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை அருகே சட்டத்துக்கு விரோதமாக பதுக்கி வைத்திருந்த 724 கிலோ குட்கா, பான் மசாலா, உள்ளிட்ட பொருட்களுடன் அதைக் கடத்தி வந்த சரக்கு வேணுடன் ( 3) பேரை கைது செய்து காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர்.
https://youtu.be/w15wswBSTvw
தஞ்சாவூர் மாவட்டம்,...
தஞ்சாவூரில் வீசிய திடீர் சூறாவளிக் காற்று : பூமியில் இருந்து வெடித்துக் கிளம்பிய நீரூற்றுப் போல் காட்சியளித்த...
தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சையில் திடீரென வீசிய சூறாவளி காற்று, பூமியிலிருந்து வெடித்து கிளம்பிய நீரூற்றுப் போல் அங்கு கிளம்பிய மணல் சுழற்சி அதனைப் பார்த்தவர்களுக்கு வியக்கத்தகும் வகையில் காட்சியளித்தது..
மேலும் அதுப் பல அடி உயரத்திற்கு எழும்பிய மண் ஊற்று காண்போரை...
துகிலி அக்ரஹாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தங்கமுலாம் பூசப்பட்ட கோபுரக் கலசம் திருட்டு : போலீசார்...
கும்பகோணம், டிச. 11 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா துகிலி அக்ரகாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தங்க முலாம் பூசிய மூலவர் கோபுரம் விமானக் கலசம் மர்ம நபர்களால் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/-GtoxlBDycw
கும்பகோணம் அருகே துகிலி அக்ரகாரத்தில் உள்ள லட்சுமி நாராயணா பெருமாள் கோவில் சுமார்...
பாபநாசம் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் ஆற்று நீர் சுழலில் சிக்கி உயிரிழப்பு … போலீசார் தீவிர...
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை வர்ண தைக்கால் தெருவில் வசித்து வருபவர் ஹாஜாநஜிபுதின் மகன் நூருல்அமீன்.
இவர் இராஜகிரியில் உள்ள காஸ்மியா மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை தினமான நேற்று, நண்பர்களுடன் சேர்ந்து பண்டாரவாடை...
உடையாளூரில் ராஜராஜசோழனுக்கு முழுவுருவ சிலையுடன் மணி மண்டபம் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை
தெற்காசியாவை கட்டியாண்ட மாமன்னன் இராஜராஜனின் 1036வது சதய விழாவினை முன்னிட்டு, கும்பகோணம் அருகே உடையாளுரில் அவரது சமாதி அமைந்துள்ள இடத்திலும், சென்னையிலும் அரசின் சார்பில் வல்லபாய் பட்டேலுக்கு இணையாக திருவுருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைத்து இதனை அரசு விழாவாக ஏற்று நடத்திட வேண்டும் என...
தஞ்சை மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு துறைச்சார்ந்த கட்டடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்
கும்பகோணம், ஜூலை. 06 -
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேற்று தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்ற தொகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், மாதிரி நூலகம் என...
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி சார்பில் மாணாக்கர்கள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி ...
கும்பகோணம், ஆக. 17 -
தமிழகத்தில் போதைப்பொருள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என வளரும் இளம் சமுதாயத்தினர் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுத்திடவும் ஒழித்திடவும் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கும்பகோணம்...
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள சூர்யபுஷ்கரணி குளக்கரையில் நடைப்பெற்ற கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி …
கும்பகோணம், டிச. 10 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோயிலில் இன்று முற்பகல் பஞ்சமூர்த்திகள் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருள, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு...
























