குரோதி தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு சுவாமிமலை திருக்கோயிலில் நடைப்பெற்ற திருப்படி பூஜை : ராஜ அலங்காரத்தில் அருள்...
கும்பகோணம், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள தமிழ் கடவுள் என போற்றப்படும் திருமுருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலையாகும்.
மேலும் அத்திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும். அதில்...
தேர்தல் பரப்புரைக்கிடையே தேநீர் விடுதியில் தேநீரை ஆற்றிக் கொடுத்த சட்ட மன்ற உறுப்பினர் ரசித்துக் குடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தஞ்சாவூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மற்றும் காமராஜ் மார்க்கெட் ஆகிய இரண்டு இடங்களிலும் திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவு கேட்டு பரப்புரை செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்...
தஞ்சாவூரில் மூவேந்தர் அனைத்துக் கட்டட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
தஞ்சை, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சையில் இன்று மூவேந்தர் அனைத்துக் கட்ட ட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் அவர்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர். அதில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்...
பதினைந்து ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் மேலையூர் கிராமப் பகுதியில் உள்ள ஐந்து திருக்கோயிலுகளுக்கு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...
கும்பகோணம், டிச. 07 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராம் அருகேவுள்ள மேலையூர் கிராமத்தில் இன்று ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ அய்யனார் ஆகிய அப்பகுதியில் வெகு பிரசித்திப்பெற்ற 5 திருக்கோயில்களுக்கு 15 ஆண்டுகளாக பிறகு...
கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மூன்று வார்டுகளுக்கான மக்களோடு முதல்வர் திட்ட முகாம் : மக்களிடமிருந்து பெறப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட...
கும்பகோணம், டிச. 20 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 13,14,15, ஆகிய மூன்று வார்டுகளுக்கான 'மக்களுடன் முதல்வர்' என்ற சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. அதில் அம்மூன்று வார்டுகளில் இருந்து வந்திருந்த மக்கள் 100 க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த துறைச் சார்ந்த அலுவலர்களிடம் வழங்கினார்கள்.
கடந்த...
கும்பகோணம்: கணவர் இறந்த செய்தியை அவர் மனைவிக்கு தெரிவிக்காததால் மாமியார் வீட்டு முன் மருமகள் தர்ணா போராட்டம்
கும்பகோணத்தில் கணவர் இறந்தச் செய்தியை மனைவிக்கே தெரிவிக்காத தால் மாமியார் வீட்டு முன் கை குழந்தை மற்றும் உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட மருமகள் இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பர பரப்பு நிலவியது.
செய்தி சேகரிப்பு ரமேஷ்
கும்பகோணம், செப். 3 -
கும்பகோணம் பாலாஜி நகர் விரிவாக்கம் பகுதியில்...
குளிச்சப்பட்டு கிராம இந்து, இஸ்லாமிய மக்கள் இணைந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனு …
தஞ்சாவூர், ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு....
நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாக கூறிவிட்டு மயான கொட்டகை அமைக்கும் பணியை அரசு மேற் கொண்டு வருவதை நிறுத்திவிட்டு வேறு இடத்தில் மயான கொட்டகை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கையினை எழுப்பி குளிச்சப்பட்டு பகுதி வாழ் இந்து முஸ்லீம்...
பாஜக அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ….
கும்பகோணம், டிச. 23 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று அனைத்து கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் புகை குப்பி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுந்த விவாதம் தொடர்பாக எதிர் கட்சியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எம் பி க்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாசிச...
கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...
திருநறையூர் அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத ராமசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சனி பெயர்ச்சி விழா …
கும்பகோணம், டிச. 16 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடை மருதூர் தாலுகா, நாச்சியார்கோவில் அடுத்துள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாள் உடனாகிய இராமநாதசுவாமி திருக்கோயிலில் தனி சன்னதியில் அருள் பாலிக்கும் மங்கள சனிஸ்வர பகவானுக்கு எதிர் வரும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு விழா நடைப்பெறும். இந்நிலையில்...

























