வெறிச்சோடிக் கிடக்கும் தாலூகா அலுவலகங்கள் … முக்கிய சான்றுகள் வாங்க முடியாமல் அவதிக்குள்ளான பொதுமக்கள் ..
தஞ்சாவூர், பிப். 27 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல்...
இரயில் கட்டணம் குறைப்பு : இனிப்பு வழங்கி கொண்டாடிய பட்டுக்கோட்டை இரயில் பயணப் பயன் பாட்டாளர்கள் மற்றும் பொது...
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணம் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. அதனைக்கொண்டாடும் விதமாக பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பொதுமக்கள், ரயில் பயணிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி அம்மகிழ்சியை கொண்டாடினார்கள். மேலும் அவர்கள் தினசரி சென்னை...
சுத்தம் என்பது பிரியாணியையும் போடச் செய்யும்… தஞ்சை ஜோதி அறக் கட்டளையின் அளப்பரிய சேவை …
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மாதமிருமுறை விலையில்லா அசைவ விருந்து பரிமாறும் திட்டம் தொடக்கப் பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் நகரின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும்...
கட்டுமான பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து கும்பகோணம் மாநரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டம்...
கும்பகோணம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இன்று கட்டுமான பொருட்களின் விலைவுயர்வைக் கண்டித்து, அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் மற்றும் கட்டட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் சார்பில் இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் தலைவர்...
கும்பகோணம் வள்ளாளர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் 151 நபர்களுக்கு விலையில்லா மிதி வண்டியினை வழங்கிய சட்ட மன்ற...
கும்பகோணம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் அமைந்துள்ள வள்ளலார் மேல்நிலைப் பள்ளி வளாக கலையரங்கத்தில் இன்று அப்பள்ளி மாணாக்கர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக...
வெளிநாட்டில் மரணமடைந்த தனது கணவனின் உடலை மீட்டுத் தரும்படி அரசுக்கு கோரிக்கை : தளிக்கோட்டை பகுதிவாழ் 9 வயது...
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள தளிக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தினகரன் மற்றும் மலேந்திரா தம்பதியினர். அவர்களுக்கு சிலம்பரசன் வயது 38, எனும் மகன் உள்ளார். மேலும் அவர் அப்பகுதியில் விவசாய பணியில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த...
தஞ்சாவூர் தொகுதி உள்ளிட்ட தமிழ்நாட்டில் 15 சீட்டை எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் மாநகரத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தகவல் …
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
டெல்டா மாவட்டத்தில் தஞ்சாவூர் தொகுதி உள்ளிட்ட தமிழ்நாட்டில் மொத்தம் 15 சீட்டுகளை காங்கிரஸ் கட்சி எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் மாநகர தலைவர் பி ஜி ராஜேந்திரன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாநகர, மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகரத் தலைவர் பி....
இன்னம்பூர் கிராமத்தில் உள்ள பரிவார சகித அருள்மிகு நாச்சியபிடாரி அம்மன், அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைப்பெற்ற மகா...
கும்பகோணம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், இன்னம்பூர் கிராமத்தில் உள்ள பரிவார சகித அருள்மிகு நாச்சியபிடாரி அம்மன், அருள்மிகு பத்திரகாளியம்மன், ஆலயத்தில் நாயன்மார்களால் பாடல் பெற்றதும், சூரியன், ஐராவதம், சுதன்மன முதலியவர்களால் வழிபட்டதும் ஆன திரு இன்னம்பூர்...
சமவேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கம் எழுப்பி தஞ்சையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட இடைநிலை ஆசியர்கள் …
தஞ்சாவூர்,பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 311 ஆம் வாக்குறுதியாக கூறியுள்ளபடி சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த வாரம் முதல் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன்...
தஞ்சையில் லாரி பைக் மோதி விபத்து : சம்பவயிடத்திலயே உடல் நசுங்கி பெண் பலி … தமிழ் பல்கலைக்...
தஞ்சாவூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையில் லாரி, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் சம்பவயிடத்திலேயே பெண் ஒருவர் உடல் நசுங்கி பெண் பலியானர். அவ்விபத்துக் குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
மேல சோழபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். அவரது...
























