Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பேராவூரணியில் நடைப்பெற்ற மணமக்களின் மாட்டுவண்டி ஊர்வலம் … கேலிக் கிண்டலுடன் துணை வந்த நண்பர்கள் கூட்டம் …...

தஞ்சாவூர்,  பிப். 12 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் - பழனியம்மாள் தம்பதியர்கள். அவர்களின் மகன் ஆர்.வெங்கடேஷ்,  அதுப்போன்று  பேராவூரணி அருகே உள்ள நடுவிக்குறிச்சியில் வசிப்பவர்கள்  பாதகுமார் - விஜயராணி தம்பதியினர் அவர்களின் மகள் பி.நாகஜோதி  மேலும்...

தமிழக மின்வெட்டிற்கு காரணம் .. மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி...

கும்பகோணம், ஏப். 23 - தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டிற்கு மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம் என கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றச்சாட்டியுள்ளார். மேலும் இத்துறையிலும் மத்திய அரசு தோல்வியை கண்டுள்ளது என்றும், தமிழக முதல்வரின் நடவடிக்கையால், விரைவில்...

புளியம்பேட்டையில் கொள்ளையடித்தாக நாடகமாடிய தம்பதியினர் : விபச்சார மூலம் வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பெற்றது போலீசாரின் விசாரணையில்...

திருவிடைமருதூர், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்காவில் உள்ள புளியம்பேட்டையை சேர்ந்த உதயசந்திரன், 33, வேம்பு 27, ஆகிய தம்பதியனர். கடந்த பிப்.18 ஆம் தேதி, காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள்,...

அரசு அறிவிப்பை மீறி கோடை விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது அரசு...

பட்டுக்கோட்டை, மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஒரு சில பள்ளிகள் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற அரசு...

எச்சில் இலையெடுத்தாவது மகளை கலெக்டர் ஆக்குவேன் : கணவரால் கைவிடப்பட்ட தாயின் பேட்டி …

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… மகளின் கலெக்டர் கனவை நிறைவேற்ற நான் எச்சில் இலை எடுத்தாவது என் புள்ளையை கலெக்டராக்காமல் விட மாட்டேன் என கணவரால் கைவிடப்பட நிலையிலும் மகளின் கல்விக்காக சொற்ப வருமானத்தில் வைராக்கியத்துடன் வாழ்ந்து வரும் கும்பகோணம் தாயின் கல்வி கோரிக்கைக்கு தனியார்...

முட்டிக்குடியில் பயங்கர தீ விபத்து : மினி சூப்பர் மார்க்கெட்டில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள்...

கும்பகோணம், மார்ச். 22 - கும்பகோணம் அருகே உள்ள முட்டிக்குடி பகுதியில் உள்ள மினி சூப்பர் மார்க்கெட் மற்றும் ஜவுளி கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது, இவ்விபத்தில்  சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது. https://youtu.be/7WaWLYGi4uY கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா கட்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர்...

கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் ஆலயத்தின் 135 வது ஆண்டு மாசிமாத ஸ்ரீபச்சை பத்ரகாளியம்மன் வீதிவுலா … சுவாமி தரிசனம்...

கும்பகோணம், பிப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர் மடத்து தெருவில் அமைந்துள்ள படைவெட்டி மாரியம்மன் கோவிலில் மூலவராக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் படைவெட்டி மாரியம்மன் ஆவர். மேலும் அக்கோவிலின் திருச்சுற்றில் தென்பாகத்தில் பத்ரகாளியம்மன் சன்னதியும், அதை அடுத்து...

சுவாமிமலையில் நடைப்பெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு வெற்றி விழா...

சுவாமிமலை, பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள சுவாமிமலை தேரடியில், திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு வெற்றி விழா பொதுக்கூட்டம்...

மிகச்சிறப்பாக நடைப்பெற்ற உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சாவூர் பெரியக்கோயில் சித்திரை திருவிழா தேரோட்ட மூகூர்த்த பந்தகால் நடும் விழா...

தஞ்சாவூர், ஏப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரை திருவிழா தேரோட்ட பந்தகால் முகூர்த்தம் இன்று சிறப்பாக நடைபெற்றது, அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.. தஞ்சை பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில்...

கும்பகோணம் அருகே உள்ள உத்திரை கிராமத்தில் கதண்டு வண்டு கடித்து மூன்று பேருக்கு காயம் : அரசு...

கும்பகோணம், செப். 06 - கும்பகோணம் அருகே உத்திரை கிராமத்தில் நூறு நாள் வேலைக்கு செல்லும் போது, தென்னை மரத்தில் இருந்த கதண்டு வண்டு,   திருப்புறம்பயம் கண்ணுக்குடி தெருவை சேர்ந்த ராமலிங்கம் மனைவி கோகிலா ரவிச்சந்திரன் மனைவி மகாலட்சுமி நடேசன் மனைவி நவநீதம் ஆகிய மூன்று பேரையும் சுற்றி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS