கும்பகோணம் : பேருந்திலிருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழப்பு : ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி...
கும்பகோணம், மே. 02 -
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார் பாளையம் சேர்ந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சதீஷ்குமார் இவர் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பி.ஏ., சுற்றுலா படித்து வந்தார்.
https://youtu.be/FlocyqRpE3M
இந்நிலையில் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் படியில் நின்றவாறு சென்ற போது பேருந்து...
கும்பகோணம் உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஜெயந்த் முரளி ஏ.டி.ஜி.பி ஆய்வு
கும்பகோணம், டிச. 14 -
கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ஜெயந்த் முரளி ஏ.டி.ஜி.பி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் சிலைகள் திருட்டு வழக்குகளை விரைவு படுத்துவதற்காகவும், கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக...
கல்லணை பிரதான சாலையில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை...
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே திருவையாறு - கல்லணை பிரதான சாலை அமைந்துள்ளது. மேலும் அது திருவையாறு, கல்லணை, உலக புகழ் பெற்ற பூண்டி மாதா கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் பிரதான சாலையாகும்.
https://youtu.be/YKXa-30LB30
இந்நிலையில் அச்சாலையில் அரசு மதுபான கடை...
சவுக்கு சங்கர் மீது தஞ்சாவூர் மேற்கு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ள தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் …
தஞ்சாவூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
பெண் காவலர்கள் குறித்து அவதூராக பேசிய சவுக்கு சங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு யூடியூப் பேட்டியில் பெண் காவலர்களை தர...
கும்பகோணம் : தத்துவாஞ்சேரி அரபிக் கல்லூரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா …
கும்பகோணம், மார்ச். 26 -
கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்ச்சேரி அரபிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
https://youtu.be/t8Y-BN5pwIg
கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் நடைபெற்ற அல் மதரஸதுன் நூரிய்யா மகளிர் அரபிக்கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஜமாஅத் தலைவர் அஹமது பாட்சா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாணவியர்களுக்கான கிராஅத்...
தலை மற்றும் கை கால்களில் காயத்திற்கு போடும் கட்டுகளை கட்டிக் கொண்டு ஒன்றிய அரசைக் கண்டித்து நூதனப்...
தஞ்சாவூர், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் மத்திய அரசைக் கண்டித்து தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
https://youtu.be/yEatbPmd8eM
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த...
கும்பகோணம் நீதிமன்றம் முன்பு காவல்துறையினருடன் மல்லுக்கட்டிய பெண்மணி : குண்டுக் கட்டாக போலீசார் தூக்கிச் சென்றதால் பரபரப்பு !
கும்பகோணம், ஜன. 04 –
கும்பகோணம் மாதுளம்பேட்டை, சீதளாமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கையன் மகள் செந்தாமரை (41) இவர் வெளிநாட்டில் ஓட்டுனராக வேலைபார்த்து வந்துள்ளார். எனவும் மேலும் அழகு நிலையத்தில் பணியாற்றியுள்ளார் எனவும் தெரியவருகிறது.
மேலும், வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை தெரிந்தவர்கள் மூலமாக சொந்த ஊரில் உள்ள உறவினர்களிடம்...
தமிழகத்தில் கால்நடைகள் மூலம் பெறப்படும் 40 % வருவாயை மேலும் அதிகரிக்க முயற்சி … தமிழக கூடுதல்...
கும்பகோணம், மார்ச். 08 -
இந்தியாவிலேயே தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தான், கால்நடை மூலம் 40 சதவீத வருவாய் பெறுவதாகவும் இதை மேலும் அதிகரிக்க, தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை முயற்சித்து வருவதாக தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகர் பத்திரிக்கை செய்தியாளர்களிடம் தகவலளித்தார்
https://youtu.be/5sZdmjfTG58
கும்பகோணம் அருகேயுள்ள மருதாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ...
பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களோடு முதல்மைச்சர் சிறப்புத் திட்டமுகாம் …
பெரும்பாண்டி, ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பெரும்பாண்டி ஊராட்சியில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்த்திட உதவிடும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்ட சிறப்பு முகாம் கடந்த டிச 30...
திமுக, மதிமுக கட்சி உறுப்பினர்கள் தேர்தலில் பங்கேற்காததால் ஆடுதுறை பேரூராட்சி தலைவராக பாமக ம.க ஸ்டாலின் போட்டியின்றி...
கும்பகோணம், மார்ச். 23 -
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி தேர்தலில் திமுக மற்றும் மதிமுக கட்சியை சேர்ந்த 7 பேர் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால், பாமக சார்பில் பேரூராட்சி தலைவருக்கு வேட்பு மனு அளித்த ம.க.ஸ்டாலின் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
https://youtu.be/FRANT7QUHg4
15 உறுப்பினர்கள்...
























