Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம்; உரிமைகள் பாதுகாத்திட 2020 ஜூலை 7ல் முஸ்லிம்கள் வாழ்வுரிமை போராட்டம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநாட்டில் அறிவிப்பு

ராமநாதபுரம், அக். 1- முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 2020 ஜூலை 7ம் தேதி லட்சகணக்கான முஸ்லிம்கள் பங்கேற்கும் முஸ்லிம்கள் வாழ்வுரிமை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்த முடிவு செய்துள்ளோம் என மாநில செயலாளர் பைசல் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்...

ராமநாதபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம், அக்.1- பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம்பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சைக்கிள் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விளையாட்டு போட்டியானாது 13 வயதிற்குட்பட்டோர்...

ராமநாதபுரம்; தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாட்டம், விழிப்புணர்வு உணவு கண்காட்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் துவக்கி...

ராமநாதபுரம், அக். 1- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாஸ் கேட்டரிங் கல்லுாரி அறம் விழுதுகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் இணைந்து நடத்திய தேசிய ஊட்டச்சத்து மாதம் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்...

ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பிரதீப்குமார் பொறுப்பேற்பு

ராமநாதபுரம், அக், 1- ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் புதிய திட்ட இயக்குனர் / கூடுதல் கலெக்டராக பிரதீப் குமார் பொறுப் பேற்றுக் கொண்டார். பின்  திட்ட இயக்குனர் / கூடுதல் கலெக்டர் தெரிவித்த தாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முறை சார்ந்த...

ராமநாதபுரம்: உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஆய்வு கூட்டம்

ராமநாதபுரம், செப். 22- ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து நிலை உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் கூட்டத்திற்கு முன்னிலை...

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய சிலம்பம்: ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி...

கடந்த செப்.14, 15 தேதிகளில் மலேசிய சிலம்பம், ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் சீனா, இந்தியா, தாய்லாந்து உள்பட 8 ஆசிய நாடுகள் கலந்து கொண்டன. தமிழகத்தில் இருந்து 250க்கு மேற்பட்ட சிலம்பாட்ட...

ராமநாதபுரம்: ரத்த தான முகாம் – ரஜினி ரசிகர்கள் 70 க்கும் மேற்பட்டோர் ரத்தம் வழங்கினர்

ராமநாதபுரத்தில் மக்கள் தலைவரின் காவலர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு இயக்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. ராமநாதபுரம் சபா நடேசய்யர் தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமை கம்பன் கழகத் தலைவர் ஆடிட்டர் எம்.ஏ.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். ஆடிட்டர் லோகநாதன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் என்.பிரேம் சதீஷ் வரவேற்றார். ரத்த தான...

இராமநாதபுரம்; குடிமராமத்து பணிகள் வெளிப்படைத் தன்மையுடன் சீரிய முறையில் நடைபெறுகிறது, செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தகவல்

ராமநாதபுரம், செப். 20- ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என, மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தில் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் வெண்ணத்தூர் மற்றும் சம்பை...

ராமநாதபுரத்தில் மாநில அரசு மற்றும்  மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் பெருந்திரள் முறையீடு...

ராமநாதபுரம், செப். 20- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அளித்து வரும் பணி நெருக்கடிகளை கண்டித்தும் அப்போக்கினை கைவிடக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மாநில...

இராமநாதபுரம்: தமிழக அமைச்சர் பேச்சை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், செப். 20- ராமநாதபுரத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை கண்டித்தும் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராமநாதபரம் அரண்மனையில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS