Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நம்புதாளையில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

நம்புதாளையில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் இராமநாதபுரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது இராமநாதபுரம், ஆக.4 - இராமநாதபுரம் மாவட்டம், தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் இராமநாதபுர மாவட்ட கிழக்கு, மேற்கு நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞரும், தூதருமான...

ராமநாதபுரத்தில் எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் வாரவிழாவை முன்னிட்டு பேரணி

இராமநாதபுரம், செப் . 6 - இராமநாதபுரம் எல்.ஐ.சி.யின் கிளை சார்பாக இன்சூரன்ஸ் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. எல்.ஐ.சி.,யின் ஊழியர்கள், ஏஜென்ட்டுகள் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இராமநாதபுரம் அரண்மனையிலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து எல்.ஐ.சி., அலுவலகத்தில் நிறைவு செய்தனர். கிளை முதுநிலை மேலாளர்...

இந்தியாவில் பொருளாதார நெருக்கடியால் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறும் அபாயம் – காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி வருத்தம்

ராமநாதபுரம், செப். 9- இந்தியாவில் ஜி.டி.பி. சதவீதம் 9 லிருந்து 5 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ள தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இளைஞர்கள் தீவிரவாதத் திற்கு மாறும் அபாயகர மான சூழலை பா.ஜ அரசு ஏற்படுத்தி விட்டது என தமிழக...

இராமநாதபுரம்; மாவட்ட ஆட்சியரை, புலனாய்வு எக்ஸ்பிரஸ் மாத இதழின் பொறுப்பு ஆசிரியர் நேரில் சந்தித்து மாதயிதழை வழங்கினார்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவராவ் அவர்களை புலனாய்வு எக்ஸ்பிரஸ் மாத இதழ் பொறுப்பாசிரியர் திரு.இ.சிவசங்கரன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து நவம்பர் மாத இதழை வழங்கினார்.

ராமநாதபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம், அக்.1- பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம்பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சைக்கிள் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விளையாட்டு போட்டியானாது 13 வயதிற்குட்பட்டோர்...

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை திறக்க தமிழக அரசுக்கு பா.ஜ.க. ஜி.பி.எஸ்.நாகேந்திரன் கோரிக்கை

450 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் தவிப்பு   செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன் ராமநாதபுரம் ஆக.30- தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர்  ஜி. பி.எஸ். நாகேந்திரன்  ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை நம்பி...

பெரியபட்டினத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி துவக்கம்

ராமநாதபுரம், நவ. 3- இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சியில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி பெரியபட்டினம் பொது விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டியை PFI இராமநாதபுரம் மவட்ட தலைவர்  ரியாஸ் கான்  தலைமையில் PFI மாநில செயற்குழு உறுப்பினர்  முகம்மது ரசீன், பெரியபட்டினம்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல் படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து துறைசார்ந்த...

ராமநாதபுரம், நவ. 3- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் மாவட்டத்தில் செயல்படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு மேற் கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் மற்றும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்றுவதற்கு...

இராமநாதபுரத்தில் எட்டு தினங்கள் நடைபெறும் சைல்டு லைன் உங்கள் நண்பன் விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம், நவ.16- ராமநாதபுரம் மாவட்டத்தில் சைல்டு லைன் உங்கள் நண்பன் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த நவ.14 தொடங்கிய இம்முகாம் எதிர் வரும் நவ.21ம் தேதி வரை எட்டு தினங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜ் கூறினார். சைல்டு லைன் என்பது தேசிய அளவில் குழந்தைகளுக்காக...

ராமநாதபுரம் மாவட்ட பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

ராமநாதபுரம், அக். 14- இராமநாதபுரம் மாவட்ட பெட்ரோலிய விற்பனையாளர் சங்க 4 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பாரிராஜன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அசோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முகமது ஜக்கரியா வரவேற்றார். தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS