ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக 73வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தேசியக் கொடி...
ராமநாதபுரம், ஆக. 16-ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ச73வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக நடந்தது. சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தேசயி கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக...
கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 க்கு பின் என்ன படிக்கலாம் ...
ராமநாதபுரம், நவ.3-
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 க்கு அடுத்து என்ன உயர்கல்வி பயிலலாம் என்ற வழிகாட்டல் கருத்தரங்கு நடந்தது. பி.எஸ்சி உளவியல் துறை 3 ஆம் ஆண்டு மாணவி சுமையா கிராத் ஓதினார்.கல்லூரி முதல்வர் எஸ்.சுமையா தலைமை...
தேசிய பத்திரிக்கையாளர் தினம்; வாழ்த்துக் கூறிய இந்திய பிரதமர் தமிழக முதலமைச்சருக்கு, தேசிய பத்திரிக்கை ஊடக கூட்டமைப்பு நன்றி...
இராமநாதபுரம்; நவ. 16-
ராமநாதபுரத்தில் தேசிய பத்திரிக்கை மற்றும் ஊடக கூட்டமைப்பு ( NATIONAL PRESS & MEDIA FEDERATION ) சார்பில் தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்பட்டது.
தேசிய பத்திரிகையாளர் தினம் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் தலைவர் பேராசிரியர் அப்துல் சலாம் தலைமை வைத்தார். ராமநாதபுரம்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைநீரை சேமிக்க 2575 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைப்பெறுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...
ராமநாதபுரம், ஆக. 30- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது: மாவட்டத்தின் சராசரி மழை அளவு 867 மி.மீ., 2016-17ம் ஆண்டில் 348.64 மி.மீ. அளவும், 2017-18ம்...
ராமநாதபுரம் கருப்பனசாமி கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு யாக பூஜை – பூசாரி சிவா அருவாள் மீது நின்று...
பூசாரி சிவா, ஆடி அமாவாசை சிறப்பு யாக பூஜையை முன்னிட்டு இராமநாதபுரம் கருப்பன சாமி கோயிலில் அருவாள் மேல் நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்தார்.
ராமநாதபுரம், ஆக.9-
இராமநாதபுரம் அருகே கொட்டகை கிராமத்தில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பதினாறு பிள்ளை காளியம்மன், ஸ்ரீ வரம் கொடுக்கும்...
இராமநாதபுரம் மாவட்ட புதிய பி.ஆர்.ஓ. நவீன் பாண்டியன் பொறுப்பு ஏற்பு
இராமநாதபுரம், ஆக 4 -
இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சே.நவீன் பாண்டியன் பி.டெக்., எம்.பி.ஏ., நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பிரதீப்குமார் பொறுப்பேற்பு
ராமநாதபுரம், அக், 1- ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் புதிய திட்ட இயக்குனர் / கூடுதல் கலெக்டராக பிரதீப் குமார் பொறுப் பேற்றுக் கொண்டார். பின் திட்ட இயக்குனர் / கூடுதல் கலெக்டர் தெரிவித்த தாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முறை சார்ந்த...
ராமநாதபுரம் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனை ஆரம்பம் – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...
ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஆடை ரகங்களை பார்வையிட்ட...
ராமநாதபுரத்தில் புதிதாக கருடா கார் ஷோரூம் – மூத்த வழக்கறிஞர் கிருபாகரன் திறந்து வைத்தார்
ராமநாதபுரம், ஆக.14-
ராமநாதபுரம் தேவிபட்டினம் ரோடு கிழக்குக் கடற்கரைச் சாலையில் கருடா கார்ஸ் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கார் ஷோரூமை மூத்த வழக்கறிஞர் கிருபாகரன் சேகர் திறந்து வைத்தார் திறப்பு விழாவில் புதுக்கோட்டை எய்ம்ஸ் கார்ஸ் நிறுவன உரிமையாளர் கிருஷ்ணன் காளிதாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து...
சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019 – 2021; கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைப்பு
இராமநாதபுரம்; நவ. 18-
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் இன்று பள்ளிக்கல்விதுறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு எழுத்தறிவு திட்டம்...













