கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா மாணவர்களின் தனித்திறமையை வெளிகொணர்வதே லட்சியம் சேர்மன் மாதவனுார் கிருஷ்ணன்...
ராமநாதபுரம், ஜூலை 6-
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தேவிபட்டினம் அருகே உள்ள பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்த மாதவனுார் கிருஷ்ணன் என்பவர்...
ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், ஜூலை 6-
ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஜார்கண்ட் மாநிலத்தில் வாலிபர் தப்ரேஸ் அன்சாரி படுகொலை செய்யப்பட்ட செயலை கண்டித்து மாபொரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜார்கண்ட் மாநிலத்தில் வாலிபர் தப்ரேஸ் அன்சாரி ஜூன் 25ல் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில்...
மாணவிகள் ஒவ்வொருவரும் தொழில்முனைவராக வரலாம் .. அதற்கான திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் – தாசிம்பீவி கல்லுாரி...
ராமநாதபுரம், ஜூலை 5-
மாணவிகள் தங்களது மாணவ பருவத்தில் தங்களுக்கான திறனை வளர்த்துக்கொண்டால் தொழில்முனைவராக உருவாகி பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அளவில் பெண் முன்னேற்றம் அடைய பேஷன் டெக்னாலஜி பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது, என தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர்...
கீழக்கரை முள்ளுவாடி இலங்கை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் மண்டல பூஜை அனைத்து சமுதாயத்தினர் சேர்ந்து நடத்தும் சிறப்பு விழா
ராமநாதபுரம், ஜூலை 5-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேமுள்ளுவாடி இலுங்கை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் 48ம் நாள் மண்டல பூஜை ஜாதி மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களால் வெகு சிறப்பாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை அருகே முள்ளுவாடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பல தரப்பட்ட சமுதாயத்தினர் வசிக்கின்றனர்....
இராமநாதபுரம் உயர் மின் அழுத்த பாதையில் உள்ள கருவியால் ஏற்பட்ட மின் வினியோக தடை சீரானது – ...
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக உயர்மின் அழுத்தப் பாதையில் உள்ள மின்கருவிகளின் பாதிப்பால் ஏற்பட்ட மின் வினியோகத் தடை சீர் செய்யப் பட்டது என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இராமநாதபுரம்: ஜூலை,5-
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம், ஆர்.காவனூர், ரெகுநாதபுரம் துணை மின் நிலையம்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற உள்ள முதலமைச்சரின் குடிமராமத்து புனரமைப்பு பணி இடங்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு
இராமநாதபுரம் ஜூன், 5-
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் புனிதவயல் கிராமம் மற்றும் காரடர்ந்தகுடி கிராம கண்மாய்களில் முதலமைச்சரின் குடிமராமத்து புனரமைப்பு பணிகள் நடைப்பெற உள்ள அவ் விடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடியாகச் சென்று ஆய்வுப் பணி மேற்கொண்டார்.
ஏர்வாடி தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனக்கூடுவிழா மவ்லித்துடன் துவக்கம்
கீழக்கரை, ஜூலை 5-
ஏர்வாடியில் மகான் அல்குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீதுஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா உள்ளது. 845ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை மவ்லித்துடன் தொடங்கியது. ஏர்வாடி மகான் அல்குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில்...
இராமநாதபுரம் மாவட்ட த்தில் தமிழக முதல்வரின் குடிமராமத்து புனரமைப்பு திட்ட பணிகள் – பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் ,...
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் அம் மாவட்ட விவசாயிகளுடன் நடைப் பெற்ற கலந்தாய்வு கூட்டத்தின் போது எடுத்தப் படம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் தமிழக முதல்வரின் குடிமராமத்து புனரமைப்பு பணிகள் குறித்து நேற்று பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளரும் மராமத்துப் பணிகள் சிறப்பு அலுவலருமான பாலாஜி மற்றும் அம்...
திருவாடானை,ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தில் புனரமைப்பு பணிகள்-மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு
ராமநாதபுரம், ஜூலை 4-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்படவுள்ள கண்மாய் புனரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரடியாக சென்று ஆய்வு செய்ததோடு கிராம பொது பொது மக்களிடம் குடிமராமத்து...
ராமநாதபுரம் கூரிசாத்த அய்யனார் கோயிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் வினோத திருவிழா – 93 குடும்பத்தினரை சேர்ந்த...
ராமநாதபுரம், ஜூலை 3-
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூரிசாத்த அய்யனார் கோயிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது. யாதவர் சமுதாயத்தில் 93 குடும்பங்களை சேர்ந்த ஆயிர கணக்கான சொந்தங்கள் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் நான்கு நாள் திருவிழாவில் சங்கமித்து விடுகின்றனர். ஊருக்கே கிடா...















