Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் காவல்துறை சார்பில் மீஞ்சூர் வட்டார விநாயகர் சதுர்த்தி குழுவினர்களோடு நடத்திய ஆலோசனைக்கூட்டம்

மீஞ்சூர், ஆக. 27 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வட்டாரங்களில் வருகின்ற 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திவிழாவை அமைதியாகவும், சிறப்பாகவும், அதே வேளையில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் அவ்விழாவினை கொண்டாடிட அவ்வட்டரத்தில் உள்ள விநாயகர் சதுர்த்தி விழா குழுவினருடன்  மீஞ்சூர் காவல்துறை...

தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக 40 அடியளவில் பள்ளம் தோண்டி மண் எடுத்ததால் சுடுகாட்டுப்பாதை மற்றும் பாசனவரத்து வாய்க்கால் பாதிப்பு...

திருவாரூர், ஜூலை. 29 - திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில், திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இவ் நெடுஞ்சாலையின் பணிக்காக அதன் அருகில் உள்ள அம்மையப்பன், என்கண், காவனூர் உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட பகுதி  மக்கள் நீண்ட காலமாக உயிரிழந்தவர்களை தகனம் செய்யும்...

சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் நடைப்பெற்ற 7 கிலோ வெள்ளி ஆபரணங்கள் கொள்ளை வழக்கில் சிறுவன் உட்பட 5...

தஞ்சாவூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சையில்  நகை வியாபாரியை வழிமறித்து தாக்கி, அவர் மீது மிளகாய் பொடி தூவி 7 கிலோ வெள்ளி ஆபரணங்களை கொள்ளையடித்து சென்ற வழக்கில் சிசி டிவி காட்சிகள் அடிப்படையில் ஒரு சிறுவன் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது...

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த...

குடவாசல், மார்ச். 13 - தமிழ்நாடு முழுவதும்  அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான அக்கட்சியினர் அனைவரும் அம்மா என்றழைக்கடும் மறைந்த ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.. அதன் பகுதியாக நேற்று திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள புதுக்குடி பகுதியில், அதிமுக சார்பில்...

தவறான கருத்தை பதிவு செய்த விவசாயிக்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ..

திருவாரூர், டிச. 28 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு  கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில், ஒவ்வொரு ஒன்றிய வாரியாக தங்கள் குறைகளை விவசாயிகள் அப்போது மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். குறைகளை கேட்டுக் கொண்டிருக்கும் போது அதில் பேசிய  விவசாயி ஒருவர் ...

மண்டபம் சிறுமியின் சிகிச்சைக்கு உதவிய முன்னால் அமைச்சர் மணிகண்டன்

இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு  அகதியாக தனுஷ்கோடி வந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கிறார். குடும்ப பிரச்னையால் முருகேசன், அவரது மனைவி சரோஜினியை பிரிந்து வாழ்கிறார். இவர்களது மகள் விவிக்க்ஷாஸ்ரீ, 12. பாட்டி முத்துமாரி முத்து...

கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் மேம்பாலத்தில் ஆளூயர ராட்சத முதலை புகுந்ததால் பரபரப்பு

கும்பகோணம், நவ. 13 - கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் மேம்பால நடைப்பாதையில் ஆளூயர ராட்சத முதலை புகுந்ததால் அப்பகுதி பரபரப்பானது. இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் அதிஷ்ட வசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை, அப்பகுதி மக்களே முதலையை உயிருடன் பிடித்து கொள்ளிடம்...

தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொன்னேரி சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் …

பொன்னேரி, ஜூலை. 18 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைப்பெற்ற இவ்வார்ப்பட்டத்தில், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் குமார், திருவள்ளூர் மாவட்ட தலைவர் கே. விஜயன், உள்ளிட்டவர்கள்...

திருவள்ளூர் : கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை .. கிராம மக்கள்...

திருவள்ளூர், மே. 15 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.ஊராட்சிக்கு உட்பட்ட குருவிமேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தன் மனைவி குழந்தையுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இரவு சுமார்...

20 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீதிரௌபதியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் …

கும்பகோணம், ஜூலை. 02 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, சாரங்கபாணி பிள்ளையாம்பேட்டையில் அமைந்துள்ள மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீ அம்பிகை திரெளபதி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 20, ஆண்டுகளுக்கு பின்பு வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவில் அரசு கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS