பொன்னேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, ஜூலை. 24 -
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணம் உயர்வை அறிவித்துள்ளது. அதனைக் கண்டிக்கும் வகையில் பாஜகவின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
https://youtu.be/c7jbXOxfibY
அதனைத் தொடர்ந்து இன்று பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன்...
ஐந்து நிமிடத்தில் முடிவடைந்த பூவிருந்தவல்லி நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மாதாந்திரக் கூட்டம் …
பூவிருந்தவல்லி, ஏப். 19 -
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சியில் உள்ள கூட்டரங்கில் நகர்மன்ற தலைவர் காஞ்சனா தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையர் நாராயணன், மற்றும் துணைத்தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். மேலும் இக்கூட்டத்தில் அனைத்து நகர் மன்ற...
புத்தூர் எம் ஜி ஆர் அரசு கலைக் கல்லூரிக்குள் ஆய்வு செய்த போலி பறக்கும் படை அதிகாரி :...
சீர்காழி, மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. அதில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இளங்கலை மற்றும்...
அமமுக கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழா : பிரமாண்ட முறையில் கொண்டாடுவது குறித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்...
பொன்னேரி, மார்ச். 14 -
தமிழ்நாட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற டி.டி.வி தினகரன் தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு வருகின்ற மார்ச் 15-ம் ( நாளை ) தேதியுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவுப்பெற்று ஆறாம் ஆண்டில் அக்கட்சி அடியெடுத்து வைக்கிறது.
இந்நிலையில்...
அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி : 47 பழங்குடியின மக்களுக்கு பொன்னேரி...
பொன்னேரி, பிப். 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் 47 பழங்குடியின மக்களுக்கு, தனியார் டிரஸ்ட் மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி அவ்வூராட்சிக்குட்பட்ட சுனாமி நகர் பகுதியில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி மன்ற...
ஏர்வாடி தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனக்கூடுவிழா மவ்லித்துடன் துவக்கம்
கீழக்கரை, ஜூலை 5-
ஏர்வாடியில் மகான் அல்குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீதுஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா உள்ளது. 845ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை மவ்லித்துடன் தொடங்கியது. ஏர்வாடி மகான் அல்குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில்...
கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம், டெம்பிள் சிட்டி ரோட்டரி மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்...
கும்பகோணம், ஆக. 22 –
கும்பகோணம் மாநகர வழக்கறிஞர் சங்கம், டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இம் மருத்துவ முகாமில் பொது மருத்துவம் மற்றும் கண்...
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற உழைப்பாளர் தினப் பேரணி …
பட்டுக்கோட்டை, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், உழைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் பட்டுக்கோட்டையில் நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பேண்ட், வாத்தியம் முழங்க அனைத்து சங்க தொழிலாளர்களின்
மே தின பேரணி மிகப் பிரமாண்டமாக நடைப்பெற்றது. மேலும் அப்பேரணியில் ஆட்டோவுடன் கலந்துக் கொண்ட ஆட்டோ...
மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்ற பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை : வியாபார நிறுவனங்களில் இருந்து 712 கிலோ பிளாஸ்டிக்...
மீஞ்சூர், ஜூலை. 23 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில். செயல் அலுவளர் வெற்றிஅரசு தலைமையில் இன்று பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையில் மீஞ்சூர் பேரூராட்சி ஊழியர்கள்...
திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
திருவள்ளூர், ஏப். 26 –
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஒன்றியம், வேடங்கிநல்லூர் பகுதியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பாக காஞ்சிபுரத்திலிருந்து புதிதாக திருவள்ளூர் பதிவு மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டதால், அதனால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து...

























