Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரி வட்டாரத்தில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் 99 வது பிறந்தநாளினை விழாபோல் கொண்டாடிய திருவள்ளூர் மாவட்ட...

பொன்னேரி, டிச. 26 - மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 99 வது பிறந்தநாளை நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக அனைத்து தரப்பினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக திருவள்ளூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் பல்வேறு இடங்களில் அவரின் பிறந்தநாளினைக் கொண்டாடும் விதமாக...

திமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் …

பொன்னேரி, சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மாணவர் அணி சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வெற்றி தலைமை வகித்தார், அவைத்...

தொடர் உண்ணாவிரதம்: முருகன்-நளினி ஜெயில் ஆஸ்பத்திரியில் அனுமதி

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர். 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள்...

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கப்பட்ட மூன்றாவது புத்தக கண்காட்சி விழா : அமைச்சர் காந்தி திறந்து...

திருவள்ளூர், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம்,  ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைச்சர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மூன்றாவது புத்தக திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தலைமையில் திருவள்ளுவர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் பூவிருந்தமல்லி...

திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவ விழா -கோவிந்தா கோஷம் முழங்க தேரோட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி,மார்ச் திருப்புல்லாணியில் பத்மாஸனித் தாயார் சமேத ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44 வதாக திகழ்கிறது. இங்கு பங்குனி பிரம்மோத்ஸவ விழா மார்ச் 12 முதல் 22 வரை கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மார்ச் 13 அன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது....

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழா ஸ்ரீ சத்குரு ஷீரடி சாய்பாபா வருடாபிஷேகம் கருடபகவான் வட்டமிட வெகு...

ராமநாதபுரம், மே 16- ராமநாதபுரம் ஸ்ரீ சத்குரு ஷீரடி சாய்பாபா கோயில் வருடாபிஷேக விழா மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா கருடன் பகவான் வட்டமிட வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் சூரன்கோட்டை ஊராட்சி இடையர்வலசை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஷீரடி...

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பத்து மாவட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்ட தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சிறப்பு...

இராமநாதபுரம் ; ஜூன் , 21 - இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பத்து மாவட்ட பொது மக்கள் கலந்துக் கொண்டு மனு அளித்திடும் வகையில் தேசிய குழந்தை உரிமைகள், பாதுகாப்பு சிறப்பு ஆணைய அமர்வு கூட்டம் இன்று நடைப் பெற்றது. இக்கூட்டத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு...

ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஜூலை 6- ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஜார்கண்ட் மாநிலத்தில் வாலிபர் தப்ரேஸ் அன்சாரி படுகொலை செய்யப்பட்ட செயலை கண்டித்து மாபொரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் வாலிபர்  தப்ரேஸ் அன்சாரி ஜூன் 25ல் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில்...

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வைகை அணையினை தூர்வாரக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை  அணையை தூர்வார பட்ஜெட் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப் பாட்டம் நடைப் பெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை  அணை ஆற்றில் சுமார் 20 அடிக்கு...

ராமநாதபுரத்தில் பா.ம.க. நிறுவனத்தலைவர் டாக்டர். இராமதாஸ் 80 அகவை முத்துவிழா பொதுக்கூட்டம்

ராமநாதபுரம், ஜூலை28- ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சந்தைதிடலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 80வது பிறந்தநாள் விழாவான அகவை முத்துவிழா பொதுக்கூட்டம் மிகச்சிறப்பாக நடந்தது. தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன் டாக்டர் ராமதாஸ் 80வது பிறந்தநாள் விழா அகவை முத்துவிழா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS